உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா! பெரும் நிதியிழப்பு ஏற்படும் சூழல்!

உலக சுகாதார நிறுவனத்துக்கு 2024-25 ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில் அமெரிக்காவின் நிதி பங்களிப்பாக 662 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது அந்நிறுவனம் பெறும் மொத்த வருவாயில் 19 சதவிகிதமாகும். இந்த நிலையில், உலக […]

கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி: ஐஐடி இயக்குநர் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம் | political party leaders condemn iit director speech

சென்னை: மாட்டு கோமியத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாட்டுப் பொங்கலையொட்டி சென்னையில் நடைபெற்ற […]

இன்று இனிய நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 21.01.2025 செவ்வாய்க்கிழமை மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட […]

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல் | Gnanasekaran remanded in 7-day police custody

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி […]

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது: ரூ.53.38 கோடி மதிப்பிலான 1.24 லட்சம் பயணச்சீட்டுகள் பறிமுதல்

சென்னை: நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 53.38 கோடி மதிப்பிலான 1.24 லட்சம் பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது […]

ஆளுநர் குறித்த பேச்சு அவை குறிப்பில் இடம்பெறாததால் பேரவை தலைவர்கள் மாநாட்டில் அப்பாவு வெளிநடப்பு | Appavu walks out of the Assembly Speakers Conference

பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டில், தமிழக ஆளுநர் குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியது அவை நிகழ்ச்சி குறிப்பில் நீக்கப்பட்டதால் அவர் வெளிநடப்பு செய்தார். இந்திய அளவிலான பேரவைத் தலைவர்கள் […]

காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு விவகாரம்: கா்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கா்நாடக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இத்திட்டத்தால் கா்நாடகத்தின் நீா் தேவை பாதிக்கப்படும். எனவே இறுதி முடிவு எடுக்கப்படும்வரை திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். […]

ஈரோடு கிழக்கு இடைத்​தேர்தல்: திமுக – நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி | Erode East by-election: Direct contest between DMK and Naam Tamilar Party

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்​தலில் 8 சுயேச்சை வேட்​பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்பப்​பெற்ற நிலை​யில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்​பாளர்கள் உள்பட 47 பேர் போட்​டி​யிடு​கின்​றனர். ஈரோடு கிழக்கு தொகுதி […]

சின்னா், ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், உலகின் நம்பா் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் சின்னா், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா். ஆடவா் ஒற்றையா் பிரிவின் […]

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 13 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: வரிவாய்த்துறை அமைச்சர் தகவல் | 13 lakh petitions resolved under makkaludan muthalvar scheme

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசின் சேவைகளை பெற […]

நீதி வேண்டும்; நிதி வேண்டாம்: கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை!

இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மருத்துவரின் தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி. […]

111 ஆண்டு பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை அகற்ற ரயில்வே முடிவு! | Railways to remove 111 year old Pamban rail bridge

ராமேசுவரம்: புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் 2 […]