“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது தான் வழக்கம்..!” – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “ சாதாரணமாகவே தேர்தல் வரலாற்றில், ஆளுங்கட்சியாக இருக்கிறவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமாகத்தான் நம்முடைய தொகுதி நன்மை பெறும் […]

கல்லூரி மாணவனாக தொடங்கிய கனவு… இன்று தொழில்முனவோராக நிற்கும் விழுப்புரம் இளைஞர் அருண் குமார்!| Villupuram Youth Arun Kumar: From College Student to Successful Entrepreneur

“படிப்பை முடித்துவிட்டு ஒரு corporate job-க்குச் செல்… இப்படி ரிஸ்க் எடுக்காதே” என்ற அறிவுரைகளுக்கு மத்தியில், தனது ஆர்வத்தின் மீது நம்பிக்கை வைத்து தொழில் தொடங்கிய 22 வயது அருண் குமார்! “Business என்பது […]

இன்னும் 30 நாட்களாகும்.. அடுத்து ரோகித் சர்மா – விராட் கோலி இணை களமிறங்கும்? முழு விவரம்! | Virat Kohli: When will Virat Kohli and Rohit Sharma will play their next match in the Indian ODI Team

Cricket oi-Yogeshwaran Moorthi Published: Sunday, October 4, 2026, 15:56 [IST] மும்பை: இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்ததாக எந்த ஒருநாள் தொடரில் […]

மூலனூர் வஞ்சியம்மன் ஆலயத்தில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்! கோயிலின் சிறப்பம்சங்கள் என்ன? | CM Vijay visits Moolanur Vanjiamman temple

Tamilnadu oi-Vishnupriya R Published: Sunday, October 4, 2026, 15:40 [IST] தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மூலனூரில் உள்ள வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலுக்கு சென்ற […]

`SIR, வாக்குப்பதிவு இயந்திர முறையை நீக்க வேண்டும்’- மும்பை பேரணியில் தாக்கரே சகோதரர்கள் கோரிக்கை!

இது வெறும் இடைத்தேர்தல் தானே. அதனால் என்ன வித்தியாசம் ஏற்பட்டுவிடப் போகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. நாளை விசாரணை நடைபெறுமா என்பது இன்னும் முடிவாகவில்லை” என்றார். சர்வாதிகார ஆட்சி சர்வாதிகார ஆட்சி நடப்பதாக […]

By Election: `டாஸ்மாக் மூடல், வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு!’- தேர்தல் ஆணையம் சொல்வது என்ன? | tharapuram by election code of conduct update.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 – ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசார நிறைவடைய உள்ள நிலையில், […]

திடீரென இந்திய நிறுவனத்தின் மருந்து ஆலையை தாக்கி அழித்த ரஷ்யா.. “சர்வ நாசம்..” என்ன நடந்தது? | Russia attacks India Pharama plant, Drone Attack Destroys Kusum Pharma Plant in Ukraine, One Killed

International oi-Vigneshkumar Published: Sunday, October 4, 2026, 14:41 [IST] டெல்லி: உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இரு நாடுகளுமே மாறி மாறி முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கி […]

"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"- சிஜேபி நிறுவனர் அபிஜித்

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான […]

விஜய் பிரசாரத்தில் பேசுபொருளான பதாகை… என்ன எழுதப்பட்டிருந்தது? – Kumudam

இடைத்தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வரும் முதலமைச்சர் விஜய்க்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் திரண்டு வரும் மக்கள், விஜய்யை ஆரவாரத்துடன் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில், பிரசாரத்தின்போது விஜய்யை […]

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு பகிரப்பட்ட கடற்படை தகவல்கள்; கோவையில் சிக்கிய மாலுமி! – பின்னணி என்ன ?

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி என்பவர், இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில்  மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார். இவர் கோவை ரெட் பில்ட்ஸ் பகுதியில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியில் […]

ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" – குமுறும் பெண்கள்

சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூலம் நிர்வகிக்கப்படும் பொதுக் […]

“ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை” – எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், “தமிழக முதல்வர் விஜய் திடீரென பிரசாரத்தின் போது டிராக்டர் […]