நம்புவீர்களா? அஜீத் படத்தில், ஹீரோ என்று யாருமே இல்லை. எல்லோரும் கெட்டவர்கள். அதிலும் அஜீத் அநியாயத்துக்குக் கெட்டவர். சமூகத்துக்கு நல்லது செய்யும் மாஸ் ஹீரோ படங்களின் ‘கோல்டன் ரூல்’ விதியை உடைத்ததற்கு வெங்கட் பிரபுவுக்கு […]
Category: புதிய செய்தி
“தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?”- மோடிக்கு ஸ்டாலின் கேள்வி | stalin Questions Modi Ahead of His Tamil Nadu Visit
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? “#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG […]
What is the explanation given by Manikkaraja for joining DMK-திமுகவில் இணைந்த மாணிக்கராஜா சொல்லும் விளக்கம் என்ன
தென் மாவட்டங்களில் தினகரன் வருகை புரிந்தால், காரில் தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வலம் வருவார் தினகரன். இந்த நிலையில், கடந்த சில […]
BJP prevents Uddhav faction councillor from becoming mayor in Mumbai: Women mayors in 15 cities of Maharashtra-மும்பையில் உத்தவ் கட்சி கவுன்சிலர் மேயராவதை தடுத்த பா.ஜ.க: மகாராஷ்டிராவின் 15 நகரில் பெண் மேயர்கள்
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கல் மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் எந்த மாநகராட்சிக்கு பெண் மேயர், எந்த மாநகராட்சிக்கு பொது பிரிவை சேர்ந்தவர் மேயர் என்பது […]
பள்ளி சீருடையிலேயே அரிவாளோடு மாணவன் “இன்ஸ்டா ரீல்ஸ்” போலீஸ் தீவிர விசாரணை – Kumudam
ரீல்ஸ் மோகம் இளைஞர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு தினமும் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்படும் பல்வேறு விதமான ரீல்ஸ்களே உதாரணம். குறிப்பாக கத்தியோடு ஆட்டம் போட்டபடியும், மிரட்டல் விடுப்பது போலவும் பலவிதமான ரீல்ஸ்களை பார்த்து இருப்போம். எல்லை […]
குடிபோதையில் விழுந்த கணவன்; காய்கறி வெட்டிய கத்தியுடன் பிடித்த மனைவி – டெல்லியில் சோகம்
டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுனில் குமார். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சுனில் குமார் மனைவி மம்தா. சுனில் குமார் […]
"ஈரானை நோக்கி கப்பற்படையை அனுப்பியுள்ளேன்" – 'மீண்டும்' ஈரான் குறித்து ட்ரம்ப்
பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஈரானில் உள்நாட்டுப் போராட்டம் பெரிதாக வெடித்துள்ளது. இது தொடங்கியதில் இருந்தே போராட்டக்காரர்களுக்கு தன்னுடைய முழு ஆதரவு இருப்பதாக தொடர்ந்து பதிவு செய்து வந்தார் ட்ரம்ப். ஈரான் போராட்டக்காரர்களுக்கு […]
ஊழல் திமுக அரசு-பிரதமர் மோடி: என்டிஏ 10 ஆண்டு துரோகம்-முதல்வர் ஸ்டாலின்: வார்த்தை மோதல் – Kumudam
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.இந்த நிலையில், தமிழக பயணத்துக்கு முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் தேசிய ஜனநாயகக் […]
ஊழல், கொடுங்கோன்மை, சர்வாதிகாரம் – பர்கூரில் ஜெயலலிதா தோற்ற கதையும், பின்னணியும்! |“Suthakaran’s lavish wedding; corruption scandal – Jayalalithaa’s Bargur constituency defeat – the background!”
ஜா அணி – ஜெ அணி 1989-ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜா அணி – ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டிருந்ததால் ஜானகியே முதல்வரானார். […]
“தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனை மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன”- பிரதமர் மோடி| PM Modi about NDA alliance
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் […]
Docu Fest Chennai- தெற்கு ஆசியா ஆவணப்பட விழா – Kumudam
Docu Fest Chennai தென் ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உருவாகும் ஆவணப்படங்களை கொண்டாடும் ஒரு விழாவாகும். மறைந்துள்ள உண்மைகளை வெளிப்படுத்தவும், புறக்கணிக்கப்பட்ட குரல்களை வலுப்படுத்தவும், நாம் பகிர்ந்து கொள்ளும் உலகத்தைப் பற்றி அர்த்தமுள்ள உரையாடலை […]