நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. நெல்லை […]
Category: புதிய செய்தி
மெட்ரோ ரயிலில் 1.03 கோடி பேர் ஜூலையில் பயணம் | 1.03 crore people travelled in metro train at jul
சென்னை: மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் ஒரு கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பேர் பயணம் செய்துள்ளனர். இது சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றிலேயே அதிக பட்ச எண்ணிக்கையாகும். இதுகுறித்து […]
கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல காரணமாக, புதிய தேசிய கல்விக் […]
பாமக பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ், அன்புமணி போட்டி அறிவிப்பு | Ramadoss Anbumani contest announcement
விழுப்புரம் / சென்னை: பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுபடி, திண்டிவனம் – புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரும் […]
ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு! Trump | submarines
ரஷிய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். ரஷியா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளிக்காததால், ரஷியா மீது பொருளாதார […]
கொடிக் கம்பம் வழக்கில் இந்திய கம்யூ. இடையீட்டு மனு | Indian Communist Party intervention petition in flagpole case
மதுரை: பொது இடங்களில் உள்ள கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் சேர விரும்பும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆக. 5-க்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்ற […]
உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி
இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூலை மாதத்தில் 16 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, […]
பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்! | Renowned educationist Vasanthi Devi passes away She contested elections against Jayalalithaa
சென்னை: கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87. வசந்தி தேவி 1938-ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் பிறந்தார். இவர் தொழிற்சங்கவாதியும், சிந்தனையாளருமான சக்கரைச் செட்டியாரின் […]
பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: 65 லட்சம் போ் நீக்கம்
பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், 65 லட்சத்துக்கும் அதிகமானோா் நீக்கப்பட்டுள்ளனா். பிகாரில் நிகழாண்டு இறுதியில் […]
சென்னையில் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா தொடங்கியது: பார்வையாளர்களை வியக்க வைத்த ஓவியக் கண்காட்சி | singa 60 art festival commenced in chennai
சென்னை: சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘சிங்கா 60’ கலைத் திருவிழா சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்திய-சிங்கப்பூர் ஓவிய, சிற்பக்கலைஞர்களின் படைப்புகள் பார்வையாளர்களை வியக்க வைத்தன. சிங்கப்பூர் […]
ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு
சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பாரத் […]
‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் பண்பாட்டு பயணம்: முதல்வர் தொடங்கி வைத்தார் | vergalai thedi initiative
சென்னை: ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் 14 நாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ள 99 அயலக தமிழ் இளைஞர்களின் பண்பாட்டு சுற்றுப் பயணத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட […]