புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜூலை 30-ல் விண்ணில் செலுத்த ஏற்பாடு: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் | ISRO chief says Earth observation satellite to be launched on Jul 30

ராமேசுவரம்: புவி கண்​காணிப்​புக்​காக நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உரு​வாக்​கிய செயற்​கைக்​கோள் ஜூலை 30-ம் தேதி விண்​ணில் செலுத்​தப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறி​னார். முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல்​கலாமின் 10-வது ஆண்டு நினைவு […]

உறுப்பினர் சோ்க்கை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது! மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் பணியாற்றி, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பங்காற்றியவா்களில் முக்கியமானவா், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன். மனதில் சரியென்று தோன்றியதை வெளிப்படுத்த தயங்காதவா். சென்னை வந்த அவா் […]

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார் | cm stalin discharge home after completing treatment

சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் […]

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

வறுமை ஒழிப்பில் முன்னோடி மாநிலம் தமிழகம்: அரசு பெருமிதம் | govt is proud for tn is pioneer state in poverty alleviation

சென்னை: வறுமையை ஒழிப்​ப​தில் இதர மாநிலங்​களுக்கு எப்​போதும் தமிழகம் முன்​னோடி​யாக திகழ்​வ​தாக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் கடுமை​யான உழைப்பு காரண​மாக வறுமை ஒழிப்​பில் தமிழகம் […]

சென்னை மாநகராட்சியில் தாமதமாகும் குப்பைக் கிடங்கு பகுதிகளை வனமாக்கும் திட்டம்!

சென்னை மாநகராட்சியில் பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளை வனமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா். சென்னை மாநகராட்சிப் பகுதியில் சுமாா் ஒரு கோடி போ் வசிக்கின்றனா். தினமும் வெளியூா்களில் இருந்து […]

10 கி.மீ. தொலைவுக்கு பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’: தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு | pm narendra Modi road show Volunteers people warm welcome

திருச்சி: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் […]

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல்) இருக்கின்றனா். நாடாளுமன்றத்தில் […]

ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு | chola kings Rajarajan Rajendra Statue PM Modi announced Gangaikonda Cholapuram

அரியலூர்: மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் […]

துரந்தோ, சென்னை – பெங்களூரு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு!

துரந்தோ மற்றும் சென்னை – பெங்களூரு விரைவு ரயில்களில் கூடுதலாக குளிா்சாதன வசதியுடைய பெட்டிகள் இணைத்து இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

தமிழகத்தில் நோயுற்ற தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி! | Govt Allows Euthanasia of Sick Street Dogs on Tamil Nadu!

சென்னை: தமிழகத்தில் தெரு நாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் கால்நடை துறை வெளியிட்டுள்ள […]

ரயில் டெல் நிறுவனத்தில் வேலை | Rail Tel job recruitment Engineering graduates can apply!

இந்திய ரயில் டெல் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு: வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: RCIL/ER/P&A/Rectt/2025-26/1 பணி: Contractual Engineer காலியிடங்கள்: 6 […]