தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்காக ரூ.21.47 கோடி அபராதம்: ஐகோர்ட்டில் அரசு தகவல் | Rs 21 crore fine for banned plastic use in Tamil Nadu Government information in the High Court

சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின், தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 23 ஆயிரத்து 567 சோதனைகள் நடத்தப்பட்டு, 21 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு […]

ஃபஹத் ஃபாசில் மட்டும்தான் நடிகரா? வெளியானது மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் டீசர்!

மோகன்லால் நாயகனாக நடித்துள்ள ஹிருதயப்பூர்வம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடித்து […]

விஜய்க்கு ‘வலை’, சீமானுக்கும் ‘சிக்னல்’ – இபிஎஸ் நகர்வின் வியூகம் என்ன? | net for Vijay signal for Seeman What is the strategy of the EPS move

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இப்போது தவெக தலைவர் விஜய்யையும் கூட்டணிக்குள் கொண்டுவர வலைவீசியுள்ளார். அப்படியே சீமானுக்கும் சிக்னல் காட்டியுள்ளார். இப்போதைய நிலையில் […]

உ.பி.யில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர்!

உத்தரப் பிரதேசத்தில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபரால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், பண்டாவில் அசோக்(35) என்பவர் மதுபோதையில், தனது வீட்டிற்குள் நுழைந்த உயிருள்ள பாம்பை விழுங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு […]

‘காமராஜரை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற திமுக உளவியல் யுத்தம்’ – வானதி சீனிவாசன் விமர்சனம் | Vanathi Srinivasan slams dmk govt

கோவை: “பெருந்தலைவர் காமராஜரை தமிழக மக்கள் மனங்களில் இருந்து அகற்ற திமுக நடத்தும் உளவியல் யுத்தமே திருச்சி சிவாவின் பேச்சு,” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி […]

லோக சுந்தரன்! வைரலான மோகன்லாலின் விளம்பர விடியோ!

நடிகர் மோகன்லாலின் புதிய விளம்பர விடியோவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் ஹிருதயப்பூர்வம் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இதற்கிடையே, நடிகர் மம்மூட்டியுடன் புதிய படமொன்றில் […]

“திமுக பணத்தில் ஒரு சிங்கிள் டீ கூட சிபிஎம் தொண்டன் குடிக்கவில்லை” – இபிஎஸ்-க்கு பெ.சண்முகம் பதிலடி | cpim State Secretary P. Shanmugam slams edappadi palanisamy

திருவாரூர்: “திமுகவுடன் 2019 தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்து போட்டியிட்டபோது, தேர்தல் செலவுக்காக திமுகவிடம் பணம் வாங்கப்பட்டது, அதில் ஒரு சிங்கிள் டீ கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டன் குடிக்கவில்லை,” என்று அக்கட்சியின் […]

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

இந்த நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 வரை) நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் […]

இந்திக்கு வால் பிடிப்பதுதான் திராவிட மாடல் அரசின் கொள்கையா? – அன்புமணி காட்டம் | Anbumani Ramadoss slams Chief Minister M.K. Stalin over hindi imposition issue

சென்னை: “தமிழக மக்கள் மீது தமிழக அரசு நிறுவனம் மூலம் இந்தியை திணிக்க முயன்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,” சென்னை […]

கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் அறிவிப்பு!

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று(ஜூலை 19) மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் […]

‘எனது வளர்ச்சியை தன் வளர்ச்சியாகக் கருதியவர்’ – மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் புகழஞ்சலி | MK Stalin condoles death of his brother MK Muthu

சென்னை: “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து. தாய் – தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய […]

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளியின் தெளிவான புகைப்படம் வெளியீடு

பள்ளியிலிருந்து புத்தகப் பையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி […]