கிருஷ்ணகிரி: 85,711 பேருக்கு வீட்டுமனை பட்டா

இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், சர்க்கார் புறம்போக்கு வகைப்பாடு என இருந்ததை ‘ரயத்துவாரி நத்தம் மனை’ என மாற்றப்பட்டு, கிருஷ்ணகிரியில் சுமார் 3,500 பேருக்கும் கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒசூர் […]

அண்ணா பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! | CM will Pay Tribute to Periyar on His Birth Anniversary

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாளை காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இது […]

எடப்பாடி பழனிசாமி செப். 16-ல் தில்லி பயணம்! Edappadi Palaniswami to visit Delhi

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செப். 16) தில்லி செல்கிறார். அண்மையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், அதிமுக பொதுச் […]

விஜய்யின் திருச்சி பிரச்சார ‘சம்பவங்கள்’ – நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்! | Incidents at Vijay Trichy Campaign – TVK Volunteers Conditions Break

திருச்சியில் நேற்று பிரச்சாரம் செய்வதற்காக தவெக தலைவர் விஜய் வந்த போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை அவரது தொண்டர்கள், ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். திருச்சி மரக்கடை பகுதியில் […]

தமிழ்நாட்டின் பெருமை! இளையராஜாவுக்கு முதல்வர் பாராட்டு!

இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைத் துறை வாழ்க்கையைப் பாராட்டி, முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் […]

பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து | Vijay has no need to criticize BJP: Nainar Nagendran

சென்னை: ஒரு கவுன்​சிலர், எம்​எல்ஏ கூட தவெக​வில் கிடை​யாது. எனவே, பாஜகவை விமர்​சிக்க வேண்​டிய அவசி​யம் விஜய்க்கு இல்லை என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். தமிழக பாஜக மத்​திய சென்னை […]

மேட்டூர் அணை நீர்மட்டம்! Mettur Dam

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக, விநாடிக்கு 800 கன அடி […]

வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி | Ready for any struggle for Vanniyar reservation: Anbumani

சென்னை: வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு பெற, சிறை நிரப்​புவது உட்பட எத்​தகைய அறப்​போ​ராட்​டங்​கள், தியாகங்​களை செய்​ய​வும் தயா​ராகவே இருக்​கிறோம் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக தொண்​டர்​களுக்கு அவர் நேற்று எழு​திய கடிதம்: கல்​வி, […]

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? – உ.தனியரசு

– உ.தனியரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், தலைவா், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை – வர இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்வைத்து தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை முன்னணி நடிகரான […]

தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு | Compensation through National Lok Adalat

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடை​பெற்ற தேசிய லோக்​-அ​தாலத்​தில் ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.718.74 கோடி இழப்​பீடு வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு சார்​பில் தேசிய […]

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க அரசு முடிவு!

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மலைப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக அரசு சிற்றுந்து […]

பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி | TVK Vijay election campaign in trichy

திருச்சி: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் போன்ற வாக்​குறு​தி​கள் என்​ன​வா​யிற்​று, மக்​களின் குரல் கேட்​கிறதா முதல்​வரே என்று திருச்சி பிரச்​சா​ரத்​தில் தவெக தலை​வர் விஜய் ஆவேசத்​துடன் கேள்வி எழுப்​பி​னார். திருச்​சி​யில் நேற்று தனது பிரச்​சா​ரப் பயணத்தை […]