புதுடெல்லி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அகில இந்திய அளவில் கட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவில் ஏற்பட உள்ள மாற்றம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து […]
Category: புதிய செய்தி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். முன்னதாக புதன்கிழமை சத்ருவின் நைட்கம் பகுதியில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதன் தொடர்ச்சியாக பெரும் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் உதம்பூர் […]
கட்சிப் பதவிக்கு தகுதியற்ற பொன்முடி அமைச்சர் பதவியிலும் நீடிக்கக் கூடாது: வானதி சீனிவாசன் | Ponmudi should be removed from the minister post immediately – Vanathi Srinivasan
கோவை: “பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனே நீக்க வேண்டும்” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விழுப்புரத்தில் நடைபெற்ற […]
ஆர்சிபி தோல்விக்கு பிட்ச் மேற்பார்வையாளரைக் குற்றம் சுமத்திய தினேஷ் கார்த்திக்!
முதலிரண்டு போட்டிகளில் நாங்கள் நல்ல பிட்ச்சுகள் வேண்டுமெனக் கேட்டோம். ஆனால், இப்படி பேட்டிங் ஆடவே கடினமாக இருக்குமாறு தந்துவிட்டார்கள். அதனால், எங்களால் என்ன சிறப்பாக செயல்பட முடியுமோ அதைச் செய்தோம். ஆனால், நாங்கள் சின்னசாமி […]
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல் | Hindu Munnani insists that Ponmudi should be removed from his ministerial post
சென்னை: பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாகப் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் […]
கால்வாயில் கிடந்த பெண் உடல்: மூக்குத்தியை வைத்து கணவரை கைதுசெய்த காவல்துறை!
புது தில்லியில், கடந்த மாதம், கழிவுநீர் கால்வாயில் கிடந்த பெண்ணின் உடலை அடையாளம் காண அவர் அணிந்திருந்த மூக்குத்தி உதவியிருக்கிறது. ஒரு மாத காலமாக பெண்ணின் அடையாளம் தெரியாமல், இவர் யார், எப்படி கொலை […]
திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | MK Stalin appoints Trichy Siva as DMK’s Deputy General Secretary
சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கழக சட்டதிட்ட விதி: 17 – பிரிவு :3-ன்படி […]
இது எனது ஊர், எனது திடல்..! வைரலாகும் கே.எல்.ராகுலின் வெற்றிக் கொண்டாட்டம்!
பெங்களூரில் நடைபெற்ற ஆர்சிபி உடனான போட்டியில் வென்றதற்கு பிறகு தில்லி அணி வீரர் கே.எல்.ராகுலின் கொண்டாட்டம் வைரலாகி வருகிறது. சின்னசாமி திடலில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல்-இன் 24ஆவது போட்டியில் ஆர்சிபியை தில்லி அணி 6 […]
வேலுமணிக்கு நெருக்கமான முக்கிய நிர்வாகி விலகல் – அதிமுகவில் அதிர்ச்சியும் பின்னணியும் | ADMK MGR Youth Wing State Joint Secretary reisigns from the post
கோவை: அதிமுகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான இவரது விலகல் […]
உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரத்தில் கோயில் இடிப்பு!
விழுப்புரம் : விழுப்புரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு புகாருக்குள்ளான கோயில் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது. விழுப்புரம் – கிழக்கு பாண்டி சாலையில் மின்வாரியச் சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம், தனியார் […]
கிரிண்டர் செயலியை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கடிதம் | Police Commissioner letter to tn govt for ban grindr app
சென்னை: கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், எனவே அந்த செயலியை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். […]
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் வியாழக்கிழமை பலியாகினர். ஹட்சன் ஆற்றின் மீது லாங்ரேஞ்சர் ரக சுற்றுலா ஹெலிகாப்டர் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) […]