இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் […]
Category: புதிய செய்தி
தமிழகத்தில் செப்.7 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் | imd predicts chance for rain till september 7 in state
சென்னை: தமிழகத்தில் செப்.7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்.2-ம் தேதி (இன்று) காற்றழுத்த […]
ஆகஸ்ட் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 99 லட்சம் போ் பயணம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 99.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதம் […]
தமிழக பாஜக உட்கட்சி பூசல், வார் ரூம் மோதல்கள்: டெல்லியில் செப்.3-ல் உயர்மட்ட குழு ஆலோசனை | BJP High Level Committee Meeting on Delhi on Sept.3rd: Plan to Discuss TN BJP’s Internal Party Dispute
சென்னை: டெல்லியில் செப்.3-ம் தேதி பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல்கள், வார் ரூம் மோதல்கள் குறித்து விவாதிக்கவும், 234 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிப்பது […]
விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு – புகைப்படங்கள்
நாடு முழுதும் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கரைப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹிண்டன் நதியில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர். பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த […]
“தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்கச் சொல்லியும் கூட திமுக கேட்கவில்லை!” – மதுரையில் இபிஎஸ் சாடல் | DMK Did Not Listen at DGP Appointment Process: EPS Condemns at Madurai
மதுரை: “மக்களைக் காக்கிற காவல் துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்று விட்டது. தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் […]
மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 – புகைப்படங்கள்
மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 ஆக முடிசூட்டப்பட்டலோரெனியா ரூயிஸ். மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்ற ஸ்பெயின் நாட்டின் லோரெனியா ரூயிஸ். மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 போட்டியில் கலந்த கொண்ட அழகிகள். லோரெனா […]
தமிழகத்தில் 17 பல்கலை.கள் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றுவதாக தமிழக பாஜக தகவல் | 17 Universities Follows National Education Policy on Tamil Nadu: TN BJP Inform
சென்னை: தமிழகத்தில் 17 பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றுவதாக தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதத்தின் உயர் கல்வியை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு புதிய […]
தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்
எப்படி பரவுகிறது? சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம். சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம். […]
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 200+ எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு | more than 200 skeletons discovered in Jaffna
கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணி சிந்துப்பாத்தியில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் நடந்த அகழாய்வில் 200-க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அதிகம் […]
பிரதமர் மோடி பொதுவெளியில் முகம் காட்டத் தயங்கும் நிலை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி
பாஜகவைச் சேர்ந்த மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அணு குண்டை விடப் பெரிதாக ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? – அதுதான் ஹைட்ரஜன் குண்டு! ஆகவே, பாஜகவைச் சேர்ந்த மக்களே தயாராக இருங்கள், ஹைட்ரஜன் […]
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | Weather Forecast: Rain Chances at Tamil Nadu for Tomorrow to Sept.7th
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு […]