திருத்துறைப்பூண்டி நகராட்சி பிஎஃப் பங்களிப்பு தொகையை 4 வாரத்துக்குள் செலுத்த ஐகோர்ட் உத்தரவு | High Court orders Thiruthuraipoondi Municipality to pay PF contribution within 4 weeks

சென்னை: தொழிலாளர்களுக்கான பிஎஃப் பங்களிப்பு தொகையை 10 ஆண்டுகளாக செலுத்தவில்லை என்பதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், 50 சதவீத தொகையை 4 வார காலத்துக்குள் செலுத்த […]

கோலி, சால்ட் அசத்தல் அரைசதம்: வெற்றியுடன் தொடங்கியது ஆர்சிபி!

கோலி, சால்ட் அசத்தல் அரைசதத்தால் ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது பெங்களூரு அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து […]

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்கள் மோசடியாக பதிவா? – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | banned BS-4 vehicles registered fraudulently? HC orders govt to respond

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிஎஸ் – 4 ரக வாகனங்கள் கடந்த […]

ஒடிசா: மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலி, 600 வீடுகள் சேதம்

ஒடிசாவில் மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலியானதோடு 67 பேர் காயமடைந்தனர். ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு இடங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையோடு ஆலங்கட்டி மழையும் […]

செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  | High Court issues arrest warrant for Chengalpattu Collector in contempt case

சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உதாசீனப்படுத்திய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா ஆனைகுன்றத்தில் கிராம […]

மணிப்பூரில் இருந்து 27 மியான்மர் நாட்டவர் நாடு கடத்தல்

மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த 27 மியான்மர் நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். மணிப்பூர் மாநிலம், தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள மோரேயில் உள்ள இந்தோ – மியான்மர் வாயிலில் மைனர் ஒருவர் உள்பட […]

“2026-ல் திமுக ஆட்சிக்கு வருவது அரசு ஊழியர்களின் கையில்தான் உள்ளது” – சத்துணவு ஊழியர் சங்கம் கருத்து | DMK coming to power in 2026 is in the hands of govt employees: noon meal workers union

தூத்துக்குடி: “2026 தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி இருக்குமா, இருக்காதா என்பது அரசு ஊழியர்கள் கையில்தான் உள்ளது” என சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆ.ஜெசி தெரிவித்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் […]

தக் லைஃப் புதிய போஸ்டர்!

தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி […]

“எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்” – கார்த்தி சிதம்பரம் | TN govt should allow opposition parties to protest – Karthi Chidambaram

சிவகங்கை: “எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டணியாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். போராட்டம் அறிவிப்போரை முன்கூட்டியே கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கக் கூடாது. மத்திய அரசு டெல்லியில் இடம் ஒதுக்கி […]

மார்ச் 28-ல் தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 28-ல் தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் […]

‘மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு பாஜக அபராதம் விதிக்கிறது’ – ரேவந்த் ரெட்டி | BJP is implementing demographic penalty – Revanth Reddy

சென்னை: “மக்கள் தொகையை தென்மாநிலங்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியற்காக பாஜக அபராதம் விதிக்கிறது.” என்று தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார். சென்னையில் இன்று நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு […]

தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் […]