டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம் ஜிம்பாப்வே அணி 149 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 41 ரன்கள் […]

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நாளை தொடக்கம்: தமிழகம் முழுவதும் 1,256 முகாம்களில் மக்கள் பயன்பெற முதல்வர் அழைப்பு | Nalam Kakkum Stalin camp begins tomorrow

சென்னை: தமிழகம் முழு​வதும் அனைத்து மக்​களும் பயன்​பெறும் வகையி​லான ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ மருத்​துவ முகாமை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் நாளை தொடங்கி வைக்​கிறார். இதுகுறித்து முதல்​வர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த 2021-ம் […]

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கதேச நாட்டில், 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் 20,980 டெங்கு பாதிப்புகள் உறுதி […]

பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ் | OPS meets CM Stalin post announcing exits from BJP alliance

சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். இதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீண்ட காலமாக பாஜக […]

சீனா: விண்ணில் செலுத்தப்பட்ட பாகிஸ்தான் செயற்கைக்கோள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் விண்வெளி மையத்தில் இருந்து தநது புதிய தொலையுணா்வு செயற்கைக்கோளை (பிஆா்எஸ்எஸ்-1) பாகிஸ்தான் வியாழக்கிழமை வெற்றிகரமாக ஏவியது. அந்த செயற்கைக்கோள், காலநிலை மாற்ற அச்சுறுத்தல்களைக் கண்காணிக்க உதவும். சீனாவின் […]

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் விவரிப்பு | Why i’ll Meet CM Stalin? – Premalatha Vijayakanth Explain

சென்னை: “முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் நட்பு ரீதியாக சந்தித்து நலம் விசாரித்தோம். நன்றாக இருப்பதாக கூறினார். விரைவில் குணமடைய வேண்டுமென அவருக்கு வாழ்த்து கூறிவிட்டு வந்தோம்” என்று தேமுதிக பொதுச் […]

அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது: ராகுல் கடும் தாக்கு

‘இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் அறிந்துள்ளனா். தொழிலதிபா் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது’ என்று […]

“நீதிபதிக்கு எதிராக புகார் அளித்ததால் என் உயிருக்கு ஆபத்து…” – வழக்கறிஞர் வாஞ்சிநாதன் | My life in danger says lawyer vanjinathan who filed complaint against judge

மதுரை: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகப் புகார் அளித்ததால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு […]

திருநங்கைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு: தனித்துவமான கொள்கையை வெளியிட்டாா் முதல்வா்

சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி வரையறுக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கான தனித்துமான கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: […]

“அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” – எடப்பாடி பழனிசாமி | AIADMK is a party without caste and religion says Edappadi Palaniswami

ராமநாதபுரம்: “அதிமுக ஆட்சியில் மதச்சண்டை, சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற […]

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை […]

தாராபுரத்தில் கொலையான வழக்கறிஞர் உடலை பெற 3-ம் நாளாக உறவினர்கள் மறுப்பு | Lawyer Killing Case: Relatives Refuse to Receive Body at Dharapuram for Third Day

தாராபுரத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சேர்க்க வலியுறுத்தி, 3-ம் நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். தாராபுரம் முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர், சென்னை உயர் […]