மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்த 30 பேர் மீது 8 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம், ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் […]
Category: புதிய செய்தி
கேஜரிவாலை தோற்கடித்தவருக்கு துணை முதல்வர் பதவி!
தில்லி துணை முதல்வராக பர்வேஷ் சர்மா பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, தில்லியின் துணை முதல்வராக செயல்படுவார் என்று […]
‘தமிழகத்தில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்’ – இபிஎஸ் கண்டனம் | 12 sexual harassment incidents in TN in a single day: EPS condemns
சென்னை: “தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்” என்று அதிமுக பொதுச் […]
21 ஆண்டுகள் கழித்து ஆட்டோகிராஃப் மறுவெளியீடு!
தேசிய விருது வென்ற இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படம் 21 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் […]
‘மக்கள் யாரும் சண்டையிடவில்லை’ – திருப்பரங்குன்றம் மலை வழக்குகளை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கருத்து | High Court dismissed Thiruparankundram cases and explained the issue
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், “திருப்பரங்குன்றத்தில் மக்கள் யாரும் சண்டையிடவில்லை. ஆனால், நீங்கள் மக்களை சண்டை போட வைத்துவிடுவீர்கள்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் […]
சப்தம் படத்தின் டிரைலர் வெளியானது!
ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் ‘சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். […]
உயர் நீதிமன்றத்தில் போலீஸார் 2009-ல் நடத்திய தடியடியை கண்டித்து 16-ம் ஆண்டாக போராட்டம்: வழக்கறிஞர்கள் கைது | Protest against the police lathi charge incident at the HC: Lawyers arrested
Last Updated : 19 Feb, 2025 04:37 PM Published : 19 Feb 2025 04:37 PM Last Updated : 19 Feb 2025 04:37 PM சென்னை உயர் […]
மும்பை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்!
ரஞ்சிக் கோப்பைக்கான மும்பை அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வாளருமான மிலிந்த் ரெகே புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 76 மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரெகே, புதன்கிழமை […]
தாதுமணல் கொள்ளை வழக்கு அறிக்கைகள் குறித்து பேரவையில் சிறப்பு விவாதம் தேவை: மார்க்சிஸ்ட் | Special debate on submission of reports on mineral theft cases in the Assembly: P Shanmugam
சென்னை: “தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடந்த தாதுமணல் கொள்ளை வழக்கு தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹு மற்றும் வழக்கறிஞர் வி. சுரேஷ் ஆகியோர் சமர்ப்பித்த அனைத்து […]
மீண்டும் தொகுப்பாளராக மணிமேகலை! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மணிமேகலை தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி குறித்து தகவல் தெரியவந்துள்ளது. சன் மியூசிக் இசை சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளர் மணிமேகலை. இவர் தனக்கே உரித்தான […]
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல எல்.முருகனுக்கு அனுமதி மறுப்பு: டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம் | ”Stopping L. Murugan in Thirupparankundram is an abuse of power” – Annamalai letter to DGP
சென்னை: திருப்பரங்குன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடந்த 17-ம் தேதி […]
தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
ராதாகிருஷ்ணாவின் அண்டை வீட்டாரான அனில் குமார், சேவல் வளர்த்து வருகிறார். இந்த சேவல் நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு கூவுவதால், தூங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார் ராதாகிருஷ்ணா. வயது மூப்பு காரணமான நோயால் அவதிப்பட்டுவரும் ராதாகிருஷ்ணா, […]