‘23ஆம் தேதி மக்கள் செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்’ – அண்ணாமலை காட்டம் | Annamalai says people will tear off Senthil Balaji’s veil on the 23rd april –

தி.மு.க-வினர் ஒரு சில தொகுதிகளில் 2,500 ரூபாயும் செந்தில் பாலாஜி போட்டியிடும் தெற்கு தொகுதியில் 5,000 ரூபாயும் வாக்காளர்களுக்குக் கொடுக்கிறார்கள். அந்தப் பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது? டாஸ்மாக்கில் கொள்ளையடித்த ஆயிரம் கோடி ரூபாய் […]

திருவண்ணாமலை சம்பவம்: “தமிழகத்தை இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளியது இந்த திமுக ஆட்சிதான்”- அண்ணாமலை | Tiruvannamalai: “It is this DMK regime that has pushed Tamil Nadu into such a dire situation” – Annamalai.

கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், குற்றவாளிகளிடையே சட்டம் மற்றும் காவல்துறை மீதான பயமின்மை போன்றவற்றால் தமிழகம் இருண்ட படுகுழியில் வீழ்ந்திருக்கிறது. இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்க இன்னும் சில காலம் […]

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" – மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி […]

Iran: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" – ஈரான் என்ன சொல்கிறது?

இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது. இன்று பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரிக்கா சார்பாகப் பேச்சுவார்த்தையில் துணை அதிபர் […]

உங்க குழந்தைகளோட School, College Fees சமாளிக்க இது ஒரு 'சூப்பர்' வழி! | பணம் வளர்ப்போம்

குழந்தை பிறந்தாச்சு… இதன் பிறகு, பெற்றோர்களுக்கு இருக்கும் அடுத்த மிகப்பெரிய செலவு, ‘கல்விக் கட்டணம்’. எந்தத் திட்டமிடலில் கவனமாக இருக்கிறோமோ… இல்லையோ… கல்வி நிதி திட்டமிடல் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். காரணம், அது […]

Talks: அமெரிக்கா ரெடி; அதிருப்தி ஈரான்! இஸ்லாமாபாத் மீது உலக நாடுகளின் பார்வை – 'குட்டி' Summary

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கவிருக்கிறது. நாளையோடு (இந்திய நேரப்படி) தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைகிறது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தாலோ… அல்லது பாதி நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டாலோ […]

மதுரை சித்திரை திருவிழா: அம்பாள் பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் வீதியுல | Photo Album

அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் […]

தரையிறங்க முடியாமல் 4 மணி நேரம் வானில் பறந்த விமானம்; அச்சத்தில் அழுத பயணிகள்; என்ன நடந்தது? \ Passengers Scream in Terror as Plane Circles in Sky for Four Hours

ஹைதராபாத்தில் இருந்து ஹூப்ளிக்கு Fly91 Flight என்ற தனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்தபோது ஹூப்ளி அருகில் சென்ற போது திடீரென விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் […]

“மீண்டும் மனிதப்பிறவி எடுத்தால்…!” சொந்த தொகுதியில் கண்கலங்கிய எடப்பாடி பழனிசாமி. பேசியது என்ன? – edappadi constituency palanisamy campaign speech

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய இருக்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி […]

“இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸின் தலையெழுத்தையே மாற்றும்”- ஹர்திக் பாண்டியா | MI captain hardhik pandya post match speech

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை […]