மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பாலிவுட் இயக்குநர்கள் அவரைப் பல வகையான ரோல்களில் ஏன் காஸ்ட் செய்யவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த மிருணால், “நான் படிப்படியாக ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறேன். முன்பு நான் […]
Category: புதிய செய்தி
எரியாத அடுப்புகள்- அனுபவக் கொடுமைகள் | My Vikatan author shares about war and its effects
வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவர வைகறை வேளையில் போனவரும் வரிசையில் பசியுடன் காத்திருக்க இருப்பு முடிந்ததென வந்த குரல் இடி எனத் தலையில் இறங்கி விட எல்லாரும்பதறிசிதறிஓடியதில் நெரிசலில் கணவர் வீழ்ந்தார் என எதிர் வீட்டுக்காரர் […]
“இது சாய் அபயங்கரின் முதல் பெரிய படம்!” – ஆர்.ஜே. பாலாஜி |”This is Sai Abhayanka’s first big film!” – RJ Balaji
அவர், “பலரும், ‘ரஹ்மான் சார் போன்ற பெரிய இசையமைப்பாளர் விலகினால், அடுத்து வரும் இசையமைப்பாளரும் அதே லெவலில் இருக்க வேண்டும்’ என நினைத்திருப்பார்கள். ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை. இந்தப் படத்திற்கு முன்பு நான் […]
“விஜய் சாருக்கு என் ஐடியா பிடித்திருந்தது!” -ஆர்.ஜே. பாலாஜி |”Vijay sir liked my idea!” -R.J. Balaji
விஜய் சாருக்கு என் ஐடியா பிடித்திருந்தது. அது ஒரு பெரிய ஐடியா என்று அவர் உணர்ந்தார். விஜய் சார் என் ஸ்டைலில் ஏதாவது வேண்டும் என்று சொன்னார். ‘LKG’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களைப் போல […]
சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலாளிகளும் குற்றவாளிகள்தான்!”- நீதிமன்றம் தீர்ப்பு| Sathankulam father–son murder case; court delivers verdict.
* உயிரிழந்த ஜெயராஜிற்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை. * கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே அவர்களது இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் […]
`புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடர்கிறது!’ – இந்தியா கூட்டணி கூட்டாக அறிவிப்பு
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.கவுக்கு இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து […]
“சோர்ந்த மனதால் வாழ்க்கையைக் கட்டி எழுப்ப முடியாது” பெண்கள் தின விழாவில் மனநல ஆசோகர் காந்தி! I Magic Pengal women empowerment programme 2026
அறிவுப் பகிர்வு, தொழில்முனைவு மற்றும் பெண் ஆளுமைகளைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் “மேஜிக் 20 தமிழ்’ (Magic 20 Tamil) தளத்தின் சார்பில், பெண் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களைக் கொண்டாடும் ‘மேஜிக் பெண்கள்’ […]
திருமணமான 5 வருடங்களுக்கு பெற்றோரை உடன் வைத்துக்கொள்ளாதீர்கள்; உறவுச்சிக்கலுக்கு இதுதான் தீர்வா?
புதிதாகத் திருமணமான தம்பதிகள் ஆரம்பத்திலேயே பெற்றோருடன் வசிப்பது, அவர்கள் தங்களுக்குள் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கிக்கொள்வதைத் தடுக்கும் என்றும், குடும்பப் பெரியவர்களின் தலையீடு தம்பதிகளின் தனிப்பட்ட வளர்ச்சியையும் முடிவெடுக்கும் திறனையும் பாதிக்கும் என்றும் சொல்கிறார், பிரபல […]
டபுள் குக், பெண் நடுவர், மிஸ் ஆகாத தாமு, சின்ன பொண்ணு, மகாலிங்கம்.. குக்கு வித் கோமாளி சீசன் 7 ரெடி! | chef dhamu female judge cooku with comali season 7 updates
விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக்கு வித் கோமாளி 7வது சீசனின் புரொமோ வந்து விட்டது. இந்தச் சீசன் தொடர்பாக கடந்த சில தினங்களாகச் சில தகவல்கள் கசிந்து வந்தன.. அதாவது செஃப் […]
'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' – மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டத்தில், ‘நமக்கு 5 சீட்டு 6 சீட்டுனு வெளியே […]
”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” – ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன? | orathanadu dmk party interview in stalin vs vaithilingam
நேர்காணலில் நடந்தவை குறித்து விபரம் அறிந்த சிலரிடம் பேசினோம். “முதல்வர் ஸ்டாலின், முதலில் தொகுதியில் தேமுதிகவிற்கு எவ்வளவு வாக்குகள் இருக்கிறது எனப் பொதுவாகக் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார். அவர் […]
அமெரிக்கா-ஈரான் பேச்சு முன்னேற்றம்: ட்ரம்ப் தாக்குதல் தள்ளிவைப்பு|Peace Hopes Rise: Trump Pauses Iran Attack Plan
ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. “எப்போது இந்தப் போர் முடியும்?’ என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். “கடந்த இரண்டு நாள்களாக, அமெரிக்கா, ஈரானுக்கு இடையே நடந்து […]