திண்டிவனம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு | Chief Minister inspects government primary health center near Thindivanam

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட எல்லை கிராமமான ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் கட்டப்பட்டுள்ள ஏ.கோவிந்தசாமியின் நினைவகம் மற்றும் சமூக […]

கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!

முடா வழக்கு: சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை எடுத்துக்கொண்டு […]

“வேங்கைவயல் விவகாரத்தில் மறைக்க ஏதுமில்லை எனில்…” – தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல் | No one expected the Vengaivayal case to be concluded like this – Krishnasamy

சென்னை: “வேங்கைவயல் விவகாரத்தில் மறைப்பதற்கு எதவும் இல்லை. யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியல் இல்லை என தமிழக அரசு கருதுமேயானால் இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி […]

அதானி வில்மர் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!

புதுதில்லி: அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 – 25 ஆம் நிதியாண்டில், இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.410.93 கோடி ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் […]

சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு பாலியல் வன்கொடுமை: தீவிர விசாரணைக்கு இபிஎஸ் வலியுறுத்தல் | EPS condemns sexual harassment of school girls in Chennai

சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை தீர விசாரித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக […]

கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்

சுதா சேஷய்யன் பேசியதாவது: “ஒரு நோயாளிக்கு 30 மருத்துவர்களோ 30 பயிற்சியாளர்களோ இருக்க முடியாது; பொது மருத்துவம், குடும்ப மருத்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிப்படை விஷயங்களில் குறைபாடு இருப்பது தற்போது எனக்கு […]

‘இரும்பின் தொன்மை’ முதல் டங்ஸ்டன் சுரங்க ரத்து வரை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin letter to DMK Party Members

சென்னை: “தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது” என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது […]

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்கும் பணியைக் […]

100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை விவகாரம்: நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு மனு | Minister Thangam Thennarasu met Finance Minister Nirmala Sitharaman in Delhi

சென்னை: 100 நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய […]

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், தாணே, டாம்பிவிலியில் கட்டடத்தின் 13வது மாடியில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது […]

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன 6 வயது சிறுவன் ஆந்திராவில் மீட்பு | police rescued missing Six-year-old boy

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் 14 நாட்களுக்கு பிறகு, ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டார். இது தொடர்பாக, இரண்டு பெண்களிடம் […]

15 வாக்குறுதிகள்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி 15 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய கேஜரிவால், ஆம் ஆத்மியின் […]