இந்திய அணிக்காக விளையாட எந்தவொரு காயத்திலிருந்தும் மீண்டு வரலாம்: முகமது ஷமி

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்தவொரு காயத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மீண்டு வரலாம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு […]

சேலம் – அரக்கோணம் பயணிகள் ரயில் சேவை தற்காலிக நிறுத்தம் | passenger train services suspended temporarily Salem Arakkonam route

சேலம்: சேலம் – அரக்கோணம் இடையே இரு மார்க்கத்திலும் வாரம் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலின் சேவை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மறு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த ரயில் இயக்கப்படாது […]

27% பிரீமியத்தில் பட்டியலான லக்ஷ்மி டென்டல்!

புதுதில்லி: லக்ஷ்மி டென்டல் லிமிடெட் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ.428க்கு நிகராக சுமார் 27% பிரீமியத்துடன் இன்று பங்குச் சந்தையில் பட்டியலானது. இந்த பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையின் வெளியீட்டு விலையிலிருந்து […]

“தமிழக வளர்ச்சிக்கு எதிராக பேசுகிறார் விஜய்” – கார்த்தி சிதம்பரம் கருத்து | sivaganga mp Karti chidambaram slams tvk leader vijay

காரைக்குடி: ‘தவெக தலைவர் விஜய் தமிழக வளர்ச்சிக்கு எதிராக பேசுகிறார்’ என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்தார். காரைக்குடியில் செய்தியாளரிடம் அவர் கூறியது: “காரைக்குடியில் வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைக்கும் முதல்வர் […]

ரோஹித் சர்மாவிடம் இதனை கற்றுக் கொண்டேன்; மனம் திறந்த ரிஷப் பந்த்!

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த், கேப்டன் ரோஹித் சர்மா குறித்து மனம் திறந்துள்ளார். லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஐபிஎல் மெகா ஏலத்தில், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலத்தில் […]

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ‘நடுவுல கொஞ்சம் ரோட்டை காணோம்’..! | road issues in trichy – thanjavur national highway

திருச்சி: திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அரிய மங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரைசாலை முறையாக சீரமைக்கப்படாமல் சின்னாபின்னமாகி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனே செப்பனிட […]

ஞானசேகரனுக்கு 7 நாள்கள் போலீஸ் காவல்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த […]

‘சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை பின்னணி குறித்து விசாரணை நடத்துக’ – அன்புமணி | Anbumani insists govt to investigate over social activist Jagabar Ali case

சென்னை: கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

பெத் மூனி அதிரடி; இங்கிலாந்துக்கு 199 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பெத் மூனியின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி […]

வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 3 நாட்களுக்கு தென்தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு | Weather forecast: Moderate rain likely in South Tamil Nadu for the next 3 days

சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, ஜன.21 முதல் ஜன.23 வரையிலான மூன்று நாட்களுக்கு, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் […]

பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்!

போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவுக்கு கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் […]

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 70 மீனவர்களின் குடும்பத்தினருக்கு திமுக நிதியுதவி | DMK provides financial assistance to the 70 fishermen families captured by the Sri Lankan Navy

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 70 மீனவர்களின் குடும்பத்தினருக்கு திமுக சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மீனவா்கள் குடும்பத்துக்கு திமுக சார்பாக நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தங்கச்சிமடத்தில் உள்ள […]