தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த இளைஞர்; பரவும் ஆடியோ – காவல்துறை விசாரணை| Youth suicide at madurai

போலீஸ் பூத் உள்ளே அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து பார்த்து உடனே தல்லாகுளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினரும், காவல்துறையினரும் பூர்ணச்சந்திரனின் உடலை சடலமாக மீட்டு […]

"பாஜக-வுக்கு எதிராக 100 நாள் திட்ட பணியாளர்களை திரட்டி நாடு தழுவிய போராட்டம்" – பாலபாரதி

கரூர் அருகே உள்ள புகலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்காக செயல்பட்டு வரும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகலூர் நகர்மன்ற உறுப்பினர் இந்துமதி தலைமையில் கவனயீர்ப்பு […]

வெறிசோடி இருந்த அதிமுக அலுவலகம் : அமாவாசையால் விருப்பமனு வாங்க குவிந்த நிர்வாகிகள்  – Kumudam

அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுக்களை பெறுவதற்கான பணிகள் கடந்த 15 ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் வரும் 23 […]

Gold Rate: கொஞ்சம் குறைந்த தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 ஆகவும், பவுனுக்கு ரூ.480 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது. மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; குறைய வாய்ப்புள்ளதா? இப்போது […]

“பழைய, புதிய கட்சிகள் எதுவானாலும் அவர்கள் போட்டியாக நினைப்பது தி.மு.க-வை தான்!” – செந்தில் பாலாஜி -senthil balaji answers to vijay statement

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “இந்தியாவிலே இருக்கின்ற தொழிற்சாலைகளில் உழைக்கின்ற மகளிர், 45 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில்தான் பணிபுரிகிறார்கள் என்ற அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்தியதால், பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். மகளிருக்கான […]

BB Tamil 9: ” வீட்டு தலை டாஸ்க்; மோதிய விக்ரம் FJ |FJ Fight with vikram

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, […]

“டாணாக்காரன் அறிவுக்கும், சிறை கதிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்.” – விக்ரம் பிரபு | “There will be a big difference between a arivu and kathiravan.” – Vikram Prabhu |

அதில் ஆர்ட் தானாக வளரும். அதனால் நாம் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முதலில் ஆர்ட் பிறகுதான் பிசினஸ். இதை நான் கடைபிடிக்கிறேன். டாணாக்காரன் பட கதாப்பாத்திரத்தின் அறிவுக்கும், சிறை கதாப்பாத்திரத்தில் இருக்கும் கதிரவனுக்கும் […]

இரு அவைகளிலும் ஒப்புதல்: VP-G Ram G மசோதா நிறைவேற்றம் – எதிர்க்கட்சிகள் அமளி!| Approval in both houses: VP-G Ram G bill passed – Opposition parties create uproar!

2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சட்டம்’ நூறு சதவீதம் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக, புதிதாக […]

சிறை தண்டனை விதிப்பு; பதவியை ராஜினாமா செய்த அஜித்பவார் கட்சி அமைச்சர்; கைது செய்ய போலீஸார்

மகாராஷ்டிராவில் 1995ம் ஆண்டு, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு விற்பனை செய்யப்படும் அரசு வீட்டை மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோடேயும், அவரது சகோதரர் விஜய்யும் வாங்கினர். அவர்கள் தாங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் […]

“என் முதல் படத்திலிருந்தே என்னுடைய அணுகுமுறை அப்படித்தான்” – சிறை திரைப்படம் குறித்து விக்ரம் பிரபு | “That has been my approach right from my first film,” – Vikram Prabhu on the film ‘Sirai’.

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை”. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்’ […]

TVK: எகிறி குதித்த தொண்டர்கள்; எங்கும் குடிநீர் சப்ளை – ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு ஹைலைட்ஸ்!

TVK: எகிறி குதித்த தொண்டர்கள்; எங்கும் குடிநீர் சப்ளை – ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு ஹைலைட்ஸ்! Published:Just NowUpdated:Just Now நன்றி

“என்னங்க சொல்றீங்க… நீங்க என்ன சொல்றீங்க”.. தமிழகத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம் ?: உங்கள் பெயர் இருக்கானு பார்த்துக்கோங்க… – Kumudam

தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளா்களில், 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 772 கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவற்றில் 6 கோடியே 41 […]