வலுவை இழந்துவிட்டதால் தான் கூட்டணி ஆட்சிக்கு சம்மதித்ததா அதிமுக? – நயினார் நாகேந்திரன் பளிச் பதில் | exclusive interview with nainar nagendran

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக பாஜக தலைவராக வந்திருக்கிறார் பாஜக சட்டமன்றக் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன். வந்ததுமே முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு காலணி வாங்கித் தந்து அணியவைத்து அவரது சபதத்தை […]

கர்நாடகத்தில் லாரி உரிமையாளா்கள் நள்ளிரவுமுதல் வேலைநிறுத்தம்!

கர்நாடகத்தில் எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு […]

போக்குவரத்து கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை: ஊழியர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு | Transport corporations have a balance of Rs 13 crore

சென்னை: போக்​கு​வரத்​துக் கழகங்​கள் ரூ.13 கோடி நிலுவை வைத்​துள்​ள​தால் ஊழியர்​களுக்கு கடன் வழங்க கூட்​டுறவு சங்​கம் மறுப்பு தெரி​வித்​துள்​ளது. போக்​கு​வரத்​துக் கழக பணி​யாளர்​கள் கூட்​டுறவு சிக்கன சேமிப்பு மற்​றும் கடன் சங்​கத்​தில் சென்னை மாநகர […]

என்னவாகும் நா.த.க., த.வெ.க.?

அதிமுக-பாஜக கூட்டணி அண்மையில் மீண்டும் உருவாகி 2026 பேரவைத் தோ்தல் கள போட்டியை கடுமையாக்கியுள்ளது. இந்த கூட்டணியால் திமுக-அதிமுக கூட்டணி இடையே சம போட்டி உருவாகியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு அதிகம் […]

தமிழ் வருட பிறப்பு: திருப்பரங்குன்றம் கோயில் நிலத்தில் பொன் ஏர் உழவு செய்த விவசாயிகள் | Farmers ploughing the Thiruparankundram temple land

மதுரை: தமிழ் வருடம் மற்றும் சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் நேற்று கோயில் நிலத்தில் விவசாயிகள் 4 ஏரில் 8 மாடுகள் பூட்டி பாரம்பரிய முறைப்படி பொன்னேர் உழவு செய்தனர். தமிழ் வருடமான […]

சிறுமியின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் அகற்றம்: விடுமறையிலும் கடமையாற்றிய அரசு மருத்துவா்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் 7 வயது சிறுமியின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை மருத்துவா்கள் அகற்றினா். ஜோலாா்பேட்டை அருகே சின்னபொன்னேரி பகுதியைச் சோ்ந்த சிவா (33). இவரது மனைவி லலிதா (28). […]

‘தேர்தல் கூட்டணி குறித்த கேள்விகளை வெறுக்கிறேன்; அருவருப்பாக இருக்கிறது’ – சீமான் | NTK chief coordinator seeman comments on BJP Alliance

சென்னை: “நான் தனித்துதான் போட்டியிடுவேன். நான் தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்கத் தயாராக இல்லை. என்னுடைய பயணம் என் கால்களை நம்பித்தான். அடுத்தவர்களுடைய கால்களையோ, தோள்களையோ நம்பி எங்களுடைய லட்சியப் பயணம் இல்லை” […]

என்னவாகும் நா.த.க., த.வெ.க.?

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி அண்மையில் மீண்டும் உருவாகி 2026 பேரவைத் தோ்தல் கள போட்டியை கடுமையாக்கியுள்ளது. இந்த கூட்டணியால் திமுக-அதிமுக கூட்டணி இடையே சம போட்டி உருவாகியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு […]

‘ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் போல செயல்படும் ஆளுநரை நீக்குக’ – மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல் | Remove R.N. Ravi from the post of Governor – CPI M party

சென்னை: “உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டும்,” என்று […]

வங்கக் கடலில் 61 நாள்களுக்கு மீன்பிடிக்கத் தடைக்காலம் தொடங்கியது

திருவொற்றியூா்: வங்கக் கடலில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க ஆண்டுதோறும் விதிக்கப்படும் 61 நாள்கள் தடைக்காலம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது. கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் […]

‘அதிமுக  உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன்  கூட்டணி’ – திருப்பூர் கூட்டத்தில் கண்கலங்கிய கவுன்சிலர் | AIADMK formed alliance with BJP due to compulsion not to break up: Tirupur councilor

திருப்பூர்: அதிமுக என்ற மாபெரும் கட்சி உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக, திருப்பூர் அதிமுக கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கண் கலங்கி பேசினார். திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் […]

விஜயகாந்தும் நானும் நெருக்கமான நண்பர்கள்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

திடீரென விஜயகாந்தைப் பற்றிய நினைவுகளை மோடி பகிர்ந்து கொள்ள என்ன காரணம்? சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கும் விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக தலைவருமான பிரேமலதா தமது கணவருக்கும் பிரதமர் மோடிக்குமிடையிலான உறவை […]