சிவகங்கை: காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்றிரவு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் […]
Category: புதிய செய்தி
காவல்துறைக்கு ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி? விவரம் இங்கே!
தமிழ்நாடு போலீஸ் (Tamilnadu Police) என்ற இணையப்பக்கத்துக்கு சென்றவுடன், முகப்புப் பக்கத்திலேயே `இணையத்தில் புகாரளித்தல்’ (Register Online Complaint) என்றிருக்கும். அதனுள் சென்றால், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவையும் (Captcha) உள்ளிடவும். […]
‘பாஜக கூட்டணியால் கட்சியிலிருந்து நான் விலகுவதாக பொய்ப் பிரச்சாரம்’ – ஜெயக்குமார் கண்டனம் | AIADMK former minister Jayakumar comments on AIADMK BKP Alliance
சென்னை: பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக திட்டமிட்ட பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது. நான் எந்த நேரத்திலும் அவ்வாறு சொல்லவே இல்லை. இது திட்டமிட்ட ஒரு பொய் செய்தி. இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்பி […]
பங்குச் சந்தை முதலீடு! அறியவேண்டிய அடிப்படைகள்
பணத்தை சேமிக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்து பெருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மனதில் முதலில் எழுவது பங்குச் சந்தைதான். பங்குச் சந்தை என்றால் என்ன? அதில் எவ்வாறு முதலீடு செய்வது? […]
திராவிட மாடல் பயணத்தில் அம்பேத்கர் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம்: ஸ்டாலின் | MK Stalin vows to walk in the path of Ambedkar and achieve equality in the society
சென்னை: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், அம்பேத்கர் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம் என்று சமத்துவ நாளை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் […]
வான்ஷ் பேடியைக் களமிறக்குமா சிஎஸ்கே? எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இன்றைய போட்டியில் வான்ஷ் பேடி களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை அணி, இந்தாண்டில் விளையாடியுள்ள 6 போட்டிகளில் […]
கலங்கரை விளக்கம் – திருமயிலை நோக்கி மெட்ரோ சுரங்க பாதை பணி தீவிரம் | Light House – Metro Tunnel Work Towards Mylapore on Full Swing
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலையை நோக்கி சுரங்கப் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபடும் ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் […]
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது. சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் […]
கொடுங்கையூர் எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ல் மனித சங்கிலி போராட்டம் | Opposition to Kodungaiyur Coal Fired Power Plant Project: Human Chain Protest on May 25th
கொடுங்கையூர் எரிஉலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே 25-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படு ம் என வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் […]
அமித் ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரெளபதி […]
தமிழ் புத்தாண்டு புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து | leaders tamil new year wishes
சென்னை: தமிழ் புத்தாண்டு புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் […]
தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநா், தலைவா்கள் வாழ்த்து
வைகோ (மதிமுக): உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் பொன்னாளான சித்திரை திருநாள் வாழ்த்துகள். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம். ராமதாஸ் (பாமக): சங்க காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் […]