​பாஜகவுடனான கூட்டணி அறிவிப்பால் அதிமுகவினர் மகிழ்ச்சி; எதிர்தரப்பு​கள் அதிர்ச்சி | admk bjp alliance shocking to opposite parties

சென்னை: தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில் பாஜக கூட்​டணி அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், அதி​முகவைச் சேர்ந்​தவர்​கள் மகிழ்ச்​சி​யடைந்​துள்​ளனர். அதே​நேரம் திமுக கூட்​டணி மற்​றும் தவெக தரப்பு அதிர்ச்​சி​யடைந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு இன்​னும் 9 மாதங்​களே […]

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முா்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 போ் கைது

மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடா்பாக மேலும் 12 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. முஸ்லிம்கள் […]

தமிழகத்தில் இன்று 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு | Temperatures likely to rise by up to 7 degrees Fahrenheit in Tamil Nadu today

தமிழகத்தில் இன்றும், நாளையும் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]

கூட்டுறவுத் துறையை சீா்குலைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு: அமித் ஷா குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறை சீா்குலைந்த நிலையில் இருந்தது; பிரதமா் நரேந்திர மோடி தலைமையான ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவுக்கு புத்துயிா் அளிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் […]

வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய் வழக்கு | Vijay files case in Supreme Court against Waqf Act amendment

வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இண்டியா […]

அம்பேத்கா் 135-ஆவது பிறந்தநாள்: குடியரசுத் தலைவா் வாழ்த்து

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ‘அம்பேத்கரின் பங்களிப்பு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அா்ப்பணிப்புடன் பணியாற்ற வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்’ என்றாா். நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் […]

​திமுகவுடன் பாஜக மறைமுக கூட்டணி என விஜய் சொல்வதை பொருட்படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் கருத்து | nainar nagendran replies to vijay

சென்னை: திமுக​வுடன் பாஜக மறை​முக கூட்​டணி என்று விஜய் பொத்​தாம் பொது​வாக கூறு​வதை பொருட்​படுத்த தேவை​யில்லை என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று […]

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை தூண்டப்படுகிறது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளாா். அண்மையில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் அமைப்புகளும், கட்சிகளும் போராட்டங்களை […]

உத்தரகாண்டில் அண்ணாமலை ஆன்மிக பயணம்: இமயமலை செல்லவும் திட்டம் | Annamalai Spiritual Journey in Uttarakhand

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை 3 நாள் ஆன்மிக பயணமாக நேற்று உத்தரகாண்ட் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து இமயமலை செல்லவும் அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக அமைப்பு தேர்தல் […]

உரத்தொழிற்சாலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

பிரம்மபுத்திரா பள்ளத் தாக்கு உரக்கழகத்தில் காலியாகவுள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். HR/11/2025/01 பணி: Engineer 1. Production – […]

புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் – ஆளுநரிடம் பிரதமர் மோடி உறுதி  | Modi assures Governor that the Centre will support Puducherry development

புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று துணைநிலை ஆளுநரிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக புதுதில்லி சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் […]

குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் – புகைப்படங்கள்

பெங்களூரில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் சென்னையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் சென்னையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் சென்னையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நாக்பூரில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் குருத்தோலை ஞாயிறு வழிபாடு குருத்தோலை ஞாயிறு […]