ராஜபாளையம் அருகே சமணா் படுக்கை, பாறை ஓவியங்கள், வானிறை பாறை அமைந்துள்ள மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொல்லியல் சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்திலிருந்து […]
Category: புதிய செய்தி
நீட் கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க பாஜக நிர்பந்தமே காரணம்: இரா.முத்தரசன் கருத்து | r mutharasan says bjp coercion is the reason for admk boycotts neet meeting
நாகப்பட்டினம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நாகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அகில இந்திய விவசாயிகள் சங்கமாநாடு வரும் 15, 16, 17-ம் தேதிகளில் நாகையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் […]
சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அசத்தல்: ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத்
அகமதாபாத்: ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 19.2 ஓவா்களில் […]
ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? – 30 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த ரஜினிகாந்த் | reason for speaking against Jayalalithaa actor Rajinikanth explains after 30 years
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, தான் பேசியதற்குக் காரணம் என்ன? என்பது குறித்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாண்டு […]
சீனா 84%; அமெரிக்கா 125% பரஸ்பரம் வரி!
பெய்ஜிங்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 84 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா புதன்கிழமை அறிவித்தது. இதற்கு பதிலடியாக சீன […]
மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கம் | Mettupalayam – Tirunelveli weekly special train service resumes operation
கோவை: தென்மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 13 முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. […]
மகளின் திருமணத்தன்று சோகம்: சாலை விபத்தில் தாய் உயிரிழப்பு; தந்தை மருத்துவமனையில் அனுமதி
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதன்கிழமை மகளின் திருமணத்தின்போது நேரிட்ட சாலை விபத்தில் தாய் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஒரத்தநாடு அருகேயுள்ள வெட்டிக்காடு அய்யனாா்புரம் பகுதியை சோ்ந்த ரங்கசாமி (55)- […]
திருத்தணியில் பக்தர் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் நகையை போலீஸிடம் ஒப்படைத்த இரு சிறுமிகளுக்கு பரிசு! | Reward for two girls who handed jewelry to police by devotee in Tiruttani
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த இரு சிறுமிகளுக்கு, புதன்கிழமை திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை […]
பாஜக பின்பற்றுவது இந்து மதமல்ல: ராகுல் கண்டனம்!
ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்கு பின்பு ராமர் கோயிலில் கங்கை நீர் ஊற்றி கழுவப்பட்ட விவகாரத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான திக்காராம் ஜுல்லி கடந்த […]
“நீட் தேர்வு விவகாரத்தில் திமுக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” – தவெக தலைவர் விஜய் | DMK should publicly apologize in the People Forum over the NEET exam issue – Vijay
சென்னை: “நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள், மக்களை ஏமாற்றியதற்கு திமுக தலைமை, மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். திமுக தலைமை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்கும் தொடர் அரசியல் மோசடி […]
அமெரிக்க இறக்குமதிக்கு 25% வரி: சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பா அறிவிப்பு
முன்னதாக சீன இறக்குமதிகளுக்கு 104% வரி விதித்த அமெரிக்காவுக்கு போட்டியாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீன அரசு அறிவித்திருந்தது. பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய நாடுகள் மாறிமாறி வரி உயர்வை அறிவித்து வருவதால், […]
சென்னையில் தனியார் மதுபான ஆலை வசமுள்ள அரசு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | HC orders recovery of govt land owned by private liquor factory in Chennai
சென்னை: மதுரவாயல், வளசரவாக்கம் பகுதியில் தனியார் மதுபான ஆலை வசம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை உடனடியாக மீட்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் ஏப்.21-ம் தேதிக்குள் அகற்றவும் சென்னை […]