மீண்டும் கனமழை: எப்போது, எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஜன.10ல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜனவரி 04, 05 ஆகிய தேதிகளில் […]

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: விதிமீறி குத்தகைக்கு விட்டதால் விபரீதம்! | Sattur: Preliminary inquiry suggests illegal leasing out of fireworks unit led to accident

விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, அனுபவம் இல்லாத தொழிலாளர்களை […]

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கோரி தீர்மானம்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் இன்று(ஜன. 4) நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தலில், […]

முதல்வர் காப்பீட்டு திட்ட நிதி குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் ஆய்வு | inspection in rajiv gandhi government hospital administration

சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வை துறை ரீதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் […]

சிட்னி டெஸ்ட்டில் இந்தியா முன்னிலை: ஆஸி. 181க்கு ஆல் அவுட்!

சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185க்கு ஆல் அவுட்டான நிலையில் இரண்டாம் நாளில் ஆஸி. 181க்கு ஆல் அவுட்டானது. இந்தியா […]

சகாயம் ஐஏஎஸ் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ நூல் வெளியீடு | Kadaisi Tharayil Kandangi Selai Book was released by R Nallakannu

சென்னை: தேசத்​தின் நம்பிக்கை மாத இதழ் மற்றும் அப்பா பதிப்​பகம் சார்​பில், ஓய்வு​பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்​கிச் சேலை’ நூல் வெளி​யீட்டு விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடைபெற்​றது. […]

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.14 கன அடியாக சற்று குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 119.76 அடியில் இருந்து 119.14 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு […]

சென்னை மியூசிக் அகாடமியின் 90 ஆண்டு கலை சேவை உலக அளவில் ஒரு சாதனை: கொரியா தூதரக தலைவர் புகழாரம் | Korea Embassy Head Commendation about 90 years of artistic service of Chennai Music Academy

சென்னை: மியூசிக் அகாடமி கடந்த 90 ஆண்டுகளாக இசை, நாட்டியம் போன்ற கலைகளுக்கு ஆற்றிவரும் சேவை உள்நாட்டு அளவிலும் உலக அளவிலும் ஒப்பற்ற ஒரு சாதனை என்று சென்னைக்கான கொரியா குடியரசு தூதரகத்தின் தலைவர் […]

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 04.01.2025 மேஷம்: இன்று ராசியாதிபதி செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் சாதகமான பலனை தருவார். பணவரத்து, காரிய தடை […]

கைதிகள் தயாரித்த பொருட்களில் பண மோசடி: மதுரை மத்திய சிறை உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை | Anti-corruption police raid 11 locations

சென்னை: சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச் சாட்டில் சென்னை, மதுரை உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று சோதனை […]

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா பங்குகள் 4% உயர்வு!

மும்பை: உலகளாவிய பலவீனமான சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது இரண்டு மாத உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) மற்றும் ஆயில் […]

7 மணி நேரம் காத்திருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்தது என்ன? | Minister Duraimurugan house raided

கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி உட்பட 4 இடங்களிலும் நடத்தப்பட்டது. வேலூர்: காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை […]