தமிழகத்தில் 10 மெமு ரயில்களில் தற்காலிகமாக பெட்டிகள் குறைப்பு | Coaches reduced in 10 MEMU trains in TN due to demand for Kumbh Mela special trains

சென்னை: கும்பமேளா விழாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க அதிக பெட்டிகள் தேவைப்படுவதால், தமிழகத்தில் 10 மெமு ரயில்கள் தற்காலிகமாக 10 பெட்டிகளாக குறைத்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் […]

நல்ல நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் […]

வங்கி கடன் மோசடி வழக்கில்: அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேருக்கு சிறை தண்டனை | Bank loan fraud 4 people including former AIADMK minister sentenced to prison

மதுரை: வங்கிக் கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கி மதுரை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐஓபி வங்கியில் 2007-ல் போலி […]

காட்டு யானைகளைக் கண்காணிக்க டிரோன்கள்: தமிழக வனத்துறை திட்டம்!

தமிழ்நாட்டின் காடுகள் சுமார் 3,000 முதல் 3,500 யானைகள் வரை தாங்கக்கூடியவை என்றும், தற்போது யானைகளின் எண்ணிக்கை ஆரோக்கியமான அளவில் நிலையாக உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். மாநிலத்தின் ஐந்து யானை காப்பகங்களில் நீலகிரி […]

மின் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்போருக்கு நிவாரணம் அதிகரிப்பு | Increased compensation for those who electrocuted

சென்னை: மின் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போருக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5 லட்சம் நிவாரண நிதி ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரு கை, கால்கள் அல்லது 2 கண்களை இழப்பவர்களுக்கு நிவாரணம் ரூ.2 லட்சத்திலிருந்து […]

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது!

வங்கக் கடலில் மையம்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, மத்திய […]

“2026 தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்” – அண்ணாமலை கணிப்பு | DMK will lose deposits in 200 seats in the assembly elections – Annamalai

கோவை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கணித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று (டிச.21) செய்தியாளர்களிடம் கூறியது: “ஜாபர்சாதிக் […]

விராட் கோலி இன்னும் 2 சதங்கள் அடிப்பார்; முன்னாள் இந்திய வீரர் நம்பிக்கை!

3 சதங்கள் அடிப்பார் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறி வரும் நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி இன்னும் இரண்டு சதங்கள் அடிப்பார் என […]

சென்னை போர் நினைவு சின்னத்தை முற்றுகையிடும் போராட்டம்: உழவர்களுக்கு ராமதாஸ் அழைப்பு | Protest besieging Chennai War Memorial Ramadoss calls farmers

திருவண்ணாமலை: 10 அம்ச கோரிக்கையை வென்றெடுக்க சென்னையில் விரைவில் நடைபெற உள்ள போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்க உழவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில […]

இந்திய மனிதவளமும் திறனும் புதிய குவைத்தை உருவாக்க உதவும்: பிரதமர் மோடி

ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான இந்தியர்கள் குவைத் வருகிறார்கள். நீங்கள் குவைத் சமூகத்திற்கு இந்தியத் தொடர்பைச் சேர்த்துள்ளீர்கள். இந்தியத் திறமை, தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைக் கலந்து, குவைத்தின் படிக்கட்டுகளில் இந்திய திறன்களின் வண்ணங்களை […]

‘விவசாயிகளிடையே ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது’ – அன்புமணி ஆவேசம் | DMK came to power due to lack of unity among farmers Anbumani Ramadoss

திருவண்ணாமலை: “விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று (டிச. 21) நடைபெற்றது. பாமக நிறுவனர் […]

எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்: நடிகர் அல்லு அர்ஜுன்

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். புஷ்பா 2 முதல் காட்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பெண் பலியான விவகாரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜுன் […]