மேட்டூர் அணை நிலவரம்!

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 106.98 அடியிலிருந்து 107.44 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,449 கன அடியிலிருந்து வினாடிக்கு 9542கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி […]

அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: ஹைகோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு – உச்ச நீதிமன்றம் உத்தரவு | Anna Nagar girl rape case

சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் […]

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 19-11-2024 செவ்வாய் கிழமை மேஷம்: இன்று எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது […]

ஊழியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம் | Installation of CCTV in Primary Health Centres

சென்னை: மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. […]

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமரா: மருத்துவா்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் அறை மற்றும் நுழைவாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மருத்துவப் பணியிடங்களின் பாதுகாப்பையும், மருத்துவா்கள் முறையாக […]

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்ட முறைகேட்டை தடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்புணர்வு | Awareness through QR Scan in Govt Primary Health Centres

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம். […]

பாகிஸ்தானுடனான டி20 தொடா்: முழுமையாகக் கைப்பற்றியது ஆஸி.

பாகிஸ்தானுடனான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது. முதலில் பாகிஸ்தான் 18.1 ஓவா்களில் 117 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் […]

உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வக்பு நிலங்களுக்கு உரிமை கோரி நோட்டீஸ்: மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு | Notice claiming claim for waqb lands without following due process

தமிழகத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வக்ஃபு நிலங்களுக்கு உரிமை கோரி வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அனுப்புகின்றனர் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே குற்றம்சாட்டினார். திருச்சி மாவட்டம் திருச்செந்துறை சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் […]

அதிமுகவின் கெட்ட நேரம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: திண்டுக்கல் சி.சீனிவாசன்

நாமக்கல்: சட்டப்பேரவை, நாடாளுமன்ற தோ்தலில் அதிமுகவின் கெட்ட நேரத்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது என்று அக்கட்சியின் பொருளாளா் திண்டுக்கல் சி. சீனிவாசன் பேசினாா். நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்ற கள […]

லாட்டரி மார்ட்டின் வீட்டில் அமலாக்க துறை சோதனை நிறைவு: ரூ.12.41 கோடி பறிமுதல்; ரூ.6.42 கோடி வங்கி பணமும் முடக்கம் | Lottery Martin Home ED raid Completed

சென்னை: சோதனை முடிவில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் பணம் ரூ.12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.6.42 கோடி வங்கி பணம் முடக்கப்பட்டுள்ள தாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த தொழில் அதிபர் […]

சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா?

ஒசூா்: சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். இதுகுறித்து ஒசூா் வனக்கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்படும் சூளகிரி – பேரிகை சாலையில் […]

அண்ணாமலை உடன் விஜய் சந்திப்பா? – பாஜக, தவெக மறுப்பு | vijay meet annamalai at london is fake news, says bjb and tvk

சென்னை: லண்டனில் அண்ணாமலையை விஜய் சந்தித்ததாக வரும் தகவல் பொய்யானது என்று பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநில மாநாட்டை […]