சென்னை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி மலையில் தடையை மீறி வரும் 22-ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மேலும், […]
Category: புதிய செய்தி
அரியலூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின | Cooking gas cylinders explode near Ariyalur
அரியலூர்: அரியலூர் அருகே காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி நேற்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. அப்போது, சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் இருந்து சமையல் காஸ் […]
வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண் தகவல் | Chennai Police Commissioner Arun says bomb threat did not come from abroad
சென்னை: வெடிகுண்டு மிரட்டல்கள் வெளிநாடுகளிலிருந்து வரவில்லை. இங்கிருந்து யாரோ இதுபோன்ற புரளி கிளப்பும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என காவல் ஆணையர் தெரிவித்தார். இது தொடர்பாக காவல் ஆணையர் அருண் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: […]
எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க வேண்டும்: திமுக மண்டல பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | SIR work should be monitored: Stalin
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மண்டல பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தேர்தல் […]
எஸ்ஐஆர் பணிகளை பார்வையிட சிறப்பு குழு: பாஜக வலியுறுத்தல் | Special team to inspect SIR works: BJP
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, எஸ்ஐஆர் பணிகளைமுடக்க திமுக அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக திமுக […]
தமிழகம் முழுவதும் 42 இடங்களில் எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: திமுக, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு | DMK protest against SIR
சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் 43 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் […]
2026ம் ஆண்டில் 24 பொது விடுமுறை நாட்கள்! – முழு விவரம் | 24 days holidays in 2026
சென்னை: அடுத்த 2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் 2026-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடுமுறை நாட்களின் விவரங்களும் […]
டெல்லி குண்டுவெடிப்பு | அனைத்து கோணங்களிலும் விசாரணை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல் | Investigation from all angles: Amit Shah
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் […]
“திமுகவை விரட்ட அதிமுக ஒன்றுசேர வேண்டும்” – பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி நேர்காணல் | BJP Karthiyayini interview on tamil nadu election 2026
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு 2017-ல் சென்ற கார்த்தியாயினி, தற்போது பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ளார். வேலூர் மாநகராட்சி மேயராக பணியாற்றியதோடு, 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து […]
ராஜபாளையம் அருகே கோயிலில் நடந்த இரட்டைக் கொலை: இபிஎஸ் கண்டனம் | Night guards hacked to death at temple near RajapalayamEPS condemns
சென்னை: ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிமுக […]
“தமிழக தேர்தல் களத்தில் ஒரு தொண்டராக பணியாற்றுவேன்” – நிர்மலா சீதாரமன் பேச்சு | Am will Work as Party Volunteer on Tamil Nadu Assembly Election: Nirmala Sitharaman Speak
கோவை: “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண […]
உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னையில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம் | Provide Increase Financial Aid: Disabled Persons Protest Chennai Collectorate
சென்னை: ஆந்திராவில் வழங்குவதைப் போல, தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் […]