“பொது அமைதியை குலைக்கும் சேலம் அருளை கைது செய்க” – வழக்கறிஞர் கே.பாலு | PMK spokesperson K. Balu slams Salem Arul

சென்னை: பொது அமைதியை குலைக்கும் சேலம் அருளை கைது செய்ய வேண்டும் என பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் கேபாலு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் வடுகத்தம்பட்டியில் பாட்டாளி […]

“சார் என்றாலே திமுகவுக்கு பயம்!” – நயினார் நாகேந்திரன் விமர்சனம் | dmk fear over sir bjp state president nainar nagendran

நாமக்கல்: அண்ணா பல்கலை. விவகார சார், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சார் (எஸ்ஐஆர்) என எந்த சார் என்றாலும் திமுகவுக்கு பயம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். நாமக்கல் பூங்கா […]

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை விடுவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | High Court orders government to release Rs 2 crore compensation in Veerappan case

சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகை 2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

“பாஜக நமக்கு எதிரி… காங்கிரஸ் துரோகி!” – திருச்சியில் சீமான் பேச்சு | seeman slams bjp and congress party

திருச்சி: “பாஜக நமக்கு வெளிப்படையான எதிரி. காங்கிரஸ் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய துரோகி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலகத் தமிழ்க் கிறிஸ்தவர் […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை | Karur stampede death CBI questions more than 10 police officers

கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை நடத்தினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த […]

சேலம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல்: கண்ணாடி உடைப்பு | Salem PMK MLA Arul car attacked near Vazhapadi Glass broken

சேலம்: வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் எம்எல்ஏ அருளின் கார் சேதமடைந்தது. சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற […]

விருதுநகரில் நள்ளிரவில் பிரச்சாரம்: கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு | Midnight campaign in Virudhunagar Case registered against Krishnasamy

விருதுநகர்: நள்ளிரவில் பிரச்சாரம் மேற்கொண்டதால் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் 2026 ஜனவரி 7ம் தேதி […]

மீண்டும் திமுக துணை பொதுச் செயலாளராக பொன்முடி நியமனம்: மு.பெ.சாமிநாதனுக்கும் கட்சிப் பதவி | Ponmudi, Saminathan appointed as DMK Deputy General Secretaries

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் […]

இடமாற்றம் செய்யப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி நிஷாபானுவுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் கடிதம் | Lawyers write to President against transferred High Court Judge Nisha Banu

சென்னை: சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞ​ரான திரு​வொற்​றியூர் எஸ்​. மணி​கண்​டன் உள்​ளிட்ட 50 வழக்​கறிஞர்​கள் குடியரசுத் தலை​வர், குடியரசு துணைத் தலை​வர், உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி உள்​ளிட்ட சக நீதிப​தி​கள், சென்​னை, கேரளா […]

நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள், 2 குழந்தைகளின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரணம் | Chief Minister relief fund for the families of 4 women and 2 children who drowned in water bodies

திரு​வள்​ளூர்: கடல் மற்​றும் கோயில் குளத்​தில் மூழ்கி உயி​ரிழந்த, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த 4 பெண்​கள், 2 குழந்​தைகளின் குடும்​பங்​களுக்கு முதல்​வரின் பொது நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.3 லட்​சத்தை நேற்று அமைச்​சர் […]

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்: அதிமுக மீது சரமாரி குற்றச்சாட்டு | AIADMK MLA Manoj Pandian joins DMK

சென்னை: நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் எம்எல்ஏ ஆக இருப்பவர் மனோஜ் பாண்டியன். அதிமுக […]