கட்சி மாநாட்டுக்கு பிறகு தேர்தல் நிலைப்பாடு தெரியும் – சொல்கிறார் கிருஷ்ணசாமி | krishnasamy about his political stance

புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் […]

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்: வன்னியர் சங்க தலைவர் வலியுறுத்தல் | SIR should be done with honest says Vanniyar Sangam Chief

அரியலூர்: அரியலூர் மாவட்​டம் காடு​வெட்​டி​யில் பாமக (ராம​தாஸ்) மாவட்​டச் செயற்​குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. மாவட்​டத் தலை​வர் திரு​மாவளவன் தலைமை வகித்​தார். சிறப்பு அழைப்​பாள​ராகப் பங்​கேற்ற வன்​னியர் சங்க மாநிலத் தலை​வர் பு.​தா.அருள்​மொழி பேசி​ய​தாவது: […]

‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை  – சுத்தம் சுகாதாரம்’ விழிப்புணர்வு தொடர் | Hindu Tamil Thisai – Cleanliness and Hygiene Awareness Series

சென்னை: பள்​ளிக் குழந்​தைகளிடம் சுத்​தம், சுகா​தா​ரம் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் வகை​யில் `டெட்​டால் பநேகா ஸ்வஸ்த் இந்​தியா (DBSI)’ பல்​வேறு சிறப்​பான செயல்​பாடு​களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் சேர்ந்து முன்​னெடுத்து வரு​கிறது. இதில் […]

திமுக ஆட்சி முடிவதற்கான ‘கவுன்ட் டவுன்’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன் கருத்து  | Nainar nagendran slams DMK

தஞ்சாவூர்: தமிழகத்​தில் திமுக ஆட்சி முடிவதற்​கான `கவுன்ட் டவுன்’ தொடங்​கி​விட்​டது என பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்​னிட்​டு, தஞ்​சாவூரில் நேற்று அவரது சிலைக்கு […]

அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம் | EPS clarifies about Sengottaiyan Expel

சேலம்: பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். யார் துரோகம் செய்தாலும் கட்சித் தலைமை வேடிக்கை பார்க்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். […]

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று பாய்கிறது: 25 மணி நேர கவுன்ட்-டவுன் தொடக்கம் | Countdown begins for launch of ISRO heaviest communication satellite CMS-03

சென்னை: எல்விஎம்3-எம் 5 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன்நேற்று தொடங்கியது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) […]

மோடி ஆட்சிக்கு வந்த  10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்  | India has seen a huge change Modi came to power: RN Ravi

சென்னை: மோடி ஆட்சி பொறுப்​புக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளதாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி பெரு​மிதத்​துடன் கூறி​னார். இந்​தி​யா​வில் பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​கள் உரு​வான தின […]

ரூ.19 கோடியில் 87 புதிய ஆம்புலன்ஸ்கள்: முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் | Stalin flagged off the inauguration of 87 new ambulances

சென்னை: தமிழக அரசு சார்​பில் ரூ.19 கோடி​யில் 87 புதிய ‘108’ ஆம்​புலன்​ஸ்​களை முதல்​வர் ஸ்டா​லின் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். வீட்​டு​வசதி துறை​யில் டிஎன்​பிஎஸ்சி மூலம் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு பணி நியமன ஆணை​களை​யும் வழங்​கி​னார். […]

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம் – முதல்வர், கட்சித் தலைவர்கள் உறுதியேற்பு  | Tamil nadu day wishes from leaders

சென்னை: மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளுக்கு வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், தமிழகத்​தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறு​தியேற்​றனர். மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளான நவ.1-ம் […]

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்: பாமக ஒருங்கிணைந்த செயற்குழு தீர்மானம் | PMK resolution to protest for reservation

சென்னை: ​சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்​து​வது என பாமக​வின் ஒருங்​கிணைந்த செயற்​குழு கூட்​டங்​களில் தீர்​மானிக்கப்​பட்​டது. […]

செங்கோட்டையனை நீக்கியதால் தென் தமிழகத்தில் பழனிசாமி படுதோல்வியை சந்திப்பார்: டிடிவி தினகரன் | Palaniswami will face a major defeat in South Tamil Nadu due to the removal of Sengottaiyan TTV Dhinakaran

மதுரை: “முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வந்து சென்ற செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது, தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்ந்த அவமானம். பசும்பொன்னுக்கு விருந்தாளியாக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய பழனிசாமி தென் […]

பிஹாரில் துன்பத்தை தாங்க முடியாத மக்கள் தமிழகம் வந்து இன்பமாக வாழ்கின்றனர்: மு.அப்பாவு | Legislative Assembly Speaker M. Appavu press meet in nellai

திருநெல்வேலி: பிஹாரில் துன்பத்தை தாங்க முடியாத மக்கள் தமிழகத்துக்கு வந்து இன்பமாக வாழ்கின்றனர் என சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ரூ.65.99 கோடி மதிப்பில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு […]