சேலம்: வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் மாதம் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் […]
Category: புதிய செய்தி
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்; பாஜக – அதிமுக போடும் கணக்கு: திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை | Stalin warns DMK about SIR
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கடமையாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக […]
ஆசிய கபடியில் தங்கம் வென்ற அபினேஷ், கார்த்திகாவுக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர், துணை முதல்வர் பாராட்டு | CM stalin wishes Kannagi nagar karthika
சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்கள் அபினேஷ் மற்றும் கார்த்திகாவுக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பஹ்ரைன் நாட்டின் ரிப்பா நகரில் அமைந்துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ் […]
சென்னையில் ரூ.23 கோடியில் புனரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்தார் | Supreme Court judge opens court building
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ரூ.23 கோடியில் சீரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றம் அருகில் உள்ள அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரி […]
இணையவழி மோசடிகளை விளக்கி குறும்படம்: சைபர் க்ரைம் போலீஸார் விழிப்புணர்வு நடவடிக்கை | Short film explaining online scams
சென்னை: சமீப காலமாக இணையவழிமோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பணம் பறிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் பொது மக்கள் 1930-க்கு தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்கலாம் […]
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியில் பாஜகவினர் ஈடுபட வேண்டும்: நயினார் நாகேந்திரன் அழைப்பு | BJP cadres will help SIR says Nainar Nagendran
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் பாஜக தொண்டர்களும் ஈடுபட வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் […]
வங்கக் கடலில் உருவாகும் புயலால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் | Heavy rains expected in 6 districts today
சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு […]
தனியார் பல்கலைக்கழக சட்டமசோதாவை திரும்பப் பெறும் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு | CPI welcomes Decision to withdraw the Private Universities Bill
சென்னை: தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறும் தமிழக அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாநி லச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: அண்மையில் நடந்த சட்டப்பேரவைக் […]
திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அரசு பெருமிதம் | 43 lakh metric tons of paddy was procured annually during the DMK Rule
சென்னை: கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பு: கடந்த […]
தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு | BJP to form a committee to prepare election manifesto soon
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்கிறது. இதையொட்டி, தமிழகத்துக்கான பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டாவை கட்சித் தலைமை நியமித்துள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை தயார் […]
நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டுவிடுவதே தமிழக அரசின் சாதனை: சீமான் கண்டனம் | Govt leave paddy on the streets without purchasing it says seeman
கோவை: தமிழக அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அவற்றுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டுவிடுகிறது. இதுவே தமிழக அரசின் சாதனை என நம் தமிழர் […]
திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது: திருமாவளவன் | Thirumavalavan slams BJP
காரைக்குடி: திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விசிக நிர்வாகி இல்ல விழாவில் தொல்.திருமாவளவன் பேசுகையில், “தமிழக […]