சென்னையின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய மழை, செவ்வாய்க்கிழமை காலைமுதல் கனமழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை முதல் அதி கனமழைக்கான […]
Category: புதிய செய்தி
அப்துல் கலாமின் 93-வது பிறந்தநாள் | இளம் மனங்களின் கனவுகளை நனவாக்க தூண்டியவர்: தலைவர்கள் புகழாரம் | leaders wishing abdul kalam birthday
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இளம் மனங்களின் கனவுகளை நனவாக்க தூண்டிய தலைவர் என அப்போது அவர்கள் […]
காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு
தொடா் மழை பெய்து வருவதால் சென்னையில் காய்கறிகள், அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான காய்கறிகள், தற்போது கிலோ ரூ.70 […]
வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அதிதீவிரம்: ஒரே நாள் மழையில் மிதக்கிறது சென்னை | North East Monsoon intensifies in first day
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நாளிலேயே தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, தமிழகத்தின் 22 மாவட்டங்கள், […]
நியூஸிலாந்து டெஸ்ட் தொடா் இன்று தொடக்கம்
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெங்களூரில் புதன்கிழமை தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 62 டெஸ்ட்டுகளில் மோதியிருக்க, இந்தியா 22, நியூஸிலாந்து 13 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. […]
“தமிழக அரசு மெத்தனப் போக்கு இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும்” – ஹெச்.ராஜா | Government of Tamil Nadu should act cautiously says h raja
Last Updated : 15 Oct, 2024 08:55 PM Published : 15 Oct 2024 08:55 PM Last Updated : 15 Oct 2024 08:55 PM ஹெச்.ராஜா உதகை: […]
குடிநீா் விநியோகம் தடைபடாது
குடிநீா் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளோரின் பவுடா் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளதால், குடிநீா் விநியோகம் தடைபடாது என சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் […]
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; அக்.17-ல் சென்னை அருகே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் | Low Pressure in Bay of Bengal to turned cyclone
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்றும் இது வரும் அக்.17ஆம் தேதி அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு […]
ஆவின் பாலகங்கள் 24 மணிநேரமும் செயல்படும்
தொடா் மழை பாதிப்பை தொடா்ந்து, 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. […]
“மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை | TN govt will deal with the effects of rain in an appropriate manner says Governor
மேட்டூர்: மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அனைத்து இந்திய நெசவாளர்கள் நலச்சங்கம் சார்பில் சிறந்த […]
சென்னையில் கனமழை: நாளை 8 விரைவு ரயில்கள் ரத்து!
பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, 8 விரைவு ரயில்கள் புதன்கிழமை(அக்.16) ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, […]
நாடு முழுவதும் 3 லட்சம் இளம் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம் – தமிழகத்தில் 30,000 பேர் பங்கேற்பு | doctors hunger protest across the country
சென்னை: மருத்துவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 3 லட்சம் இன்று இளம் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதுகலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை […]