குன்னூரில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு | Heavy Rains Flood Enter into Houses Coonoor Villagers Suffer

குன்னூரில் தொடரும் கன மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து […]

நீதிமன்றம் குறித்து அவதூறுப் பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு | Defamatory speech about the court Case registered against Seeman under 2 sections

சென்னை: நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை […]

தீபாவளி பண்டிகை: இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! | Diwali Festival Political party leaders including EPS extend greetings

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்கள் அனைவரும் […]

மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி: சேலத்தில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்! | Veerappan daughter contests in Mettur Seeman announces candidates for 6 seats in Salem

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். மேட்டூர் தொகுதிக்கு வீரப்பன் மகள் வித்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் […]

தொடர் கனமழையால் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு | Mullaperiyar Dam Water Level Increase 6 Feet in Single Day for Continuous Heavy Rain

கனமழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 6 அடி உயர்ந்தது. நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையில் கனமழை […]

பொள்ளாச்சியில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய கோயில் காவலாளிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள் | Heavy rain in Pollachi Firefighters rescue temple guards trapped in floodwaters

பொள்ளாச்சி: ஆனைமலை அடுத்த பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலை இன்று காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கிய காவலாளிகள் இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். ஆனைமலை அடுத்த பாலாற்றின் […]

முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு  | Muslims and Christians can adopt children says HC

மதுரை: ​முஸ்​லிம், கிறிஸ்தவ மதங்​களை சேர்ந்​தவர்​கள் சிறு​வர்​ நீதி சட்​டத்​தின் கீழ் குழந்​தைகளை தத்​தெடுக்​கலாம் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை​யில் முஸ்​லிம் மதத்​தைச் சேர்ந்த ஒரு​வருக்கு குழந்தை இல்​லை. அவரது சகோ​தரருக்கு 3 […]

தீபாவளியை முன்னிட்டு அக்.22 வரை 147 சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை | Diwali: 147 Special Trains till Oct.22nd Arranged by Southern Railways

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயில் அக்.22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நாளை (20-ம் தேதி) […]

தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் தயார் நிலையில் ஆரம்ப சுகாதார மையங்கள் | Govt Primary Health Centres at Ready for Diwali Celebration

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்றும், நாளையும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள […]

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கல் | TVK deposit relief money to Karur Victims familes

கரூர்: கரூரில் தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினர் வங்​கிக் கணக்​கு​களில் தவெக சார்​பில் நேற்று தலா ரூ.20 லட்​சம் வரவு வைக்​கப்​பட்​டது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி […]

ஆபரேஷன் சிந்தூருக்கு பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்க மாநாடு நடத்த முடியாதா? – சீமான் கேள்வி | seeman questions cm about katchatheevu

ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்து பேரணி நடத்திய முதலமைச்சர் கச்சத்தீவை மீட்பதற்கு பெரிய மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா என சீமான் கேள்வி எழுப்பினார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் […]

நவ.20-ல் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம் | Krishnasamy protest on Nov 20

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணசாமி […]