நவ.20-ல் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம் | Krishnasamy protest on Nov 20

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணசாமி […]

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்: பொங்கலுக்குள் வழங்க அமைச்சர் உறுதி | minister assures cash benefits to transport corporation retired workers

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்​சரின் உறு​தி​மொழியை ஏற்​று, போக்​கு​வரத்து ஊழியர்​களின் 62 நாள் காத்​திருப்பு போராட்​டம் வாபஸ் பெறப்​பட்​டது. போக்​கு​வரத்​துக் கழகங்களில் ஓய்வு பெற்​றவர்​களுக்கு பணப்​பலன் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, […]

சட்டப்பேரவைத் தலைவர் மரபுகளை மதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | Assembly Speaker should respect traditions Anbumani insists

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை மரபு​களை பேர​வைத் தலை​வர் மதிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: பாமக​வுக்கு எதி​ரான செயல்​களில் ஈடு​பட்​டதற்​காக சேலம் மேற்கு எம்எல்ஏ […]

கோயில்கள், மடங்களின் நிதி, சொத்துகள் தொடர்பான அறநிலையத் துறை உத்தரவு, அரசாணைகளை இணையத்தில் உடனுக்குடன் வெளியிட வழக்கு | Lawsuit seeks publication of government order related to funds assets of temples

சென்னை: கோ​யில்​கள், மடங்​களி்ன் நிதி, சொத்​துகள் தொடர்​பான அரசாணை​கள், டெண்​டர் அறிவிக்​கைகள், அனு​மதி உத்​தர​வு​கள் ஆகிய​வற்றை அறநிலை​யத் துறை இணை​யதளத்​தில் உடனுக்​குடன் பதிவேற்​றம் செய்யக்கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இது குறித்து தமிழக […]

ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு | Court orders ed to appear in contempt case filed against Akash Baskaran

சென்னை: திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன் தொடர்ந்​துள்ள அவம​திப்பு வழக்​கில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் ஆஜராகு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பாக திரைப்​படத் தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன் மற்​றும் தொழில​திபர் விக்​ரம் […]

தி.நகரில் கேமராவுடன் வானில் வட்டமடிக்கும் ட்ரோன்கள்: தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார் | 18000 police personnel on Diwali security duty

தீ​பாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு சென்​னை​யில் பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி நடை​பெறும் திருட்டை தடுக்​கும் வகை​யில் வணிக வீதி​களில் சாதாரண உடை​யில் போலீ​ஸார் கண்காணித்து வரு​கின்​றனர். […]

“கரூர் துயரத்தில் இருந்து மீள முடியவில்லை” – சிறையில் இருந்து வெளியான தவெக மாவட்டச் செயலாளர் பேட்டி | tvk leader says Unable to recover from Karur tragedy

Last Updated : 18 Oct, 2025 11:46 AM Published : 18 Oct 2025 11:46 AM Last Updated : 18 Oct 2025 11:46 AM சென்னை: “கரூர் […]

அக்.24 வரை கனமழைக்கு வாய்ப்பு | imd predicts rain till october 24 weather report

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா […]

தீபாவளி பண்டிகை களைகட்டியது: 3 நாட்களில் 14 லட்சம் பேர் பயணம் | 14 lakhs people travelled in 3 days diwali festival celebration

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்ளுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் கடும் போக்குவரத்து […]

‘SIR’ முதல் இந்தி திணிப்பு வரை – நிதியமைச்சரை தொடர்ந்து மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி | CM Stalin raises questions to centre citing Thangam Thenarasus’s list of questions

சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் கேள்விகளை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் முதல் இந்தித் திணிப்பு, கீழடி ஆய்வறிக்கை […]

அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க யூடியூபருக்கு பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட் ரத்து | High Court quashes YouTuber’s order to pay Rs. 50 lakh compensation to Apsara Reddy

சென்னை: அவதூறு கருத்து தெரிவித்ததற்காக அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும்படி யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை […]

“உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு நிபந்தனைகளை தளர்த்துக” – பெ.சண்முகம் | CPIM Urges Govt Relax Norms for Assistant Professor Posts

சென்னை: உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் […]