கரூர் துயரம்: சென்னை ஐகோர்ட் நீதிபதியை விமர்சித்த காவல்துறை ஓய்வு அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு | Karur Stampede case: Bail denied to retired police officer who criticized HC Judge

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிக்கு, ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து […]

சென்னையிலிருந்து கடந்த 2 நாட்களில் அரசுப் பேருந்துகளில் 3.56 லட்சம் பேர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் | 3.56 lakh people travelled by government buses from Chennai in the last 2 days says Sivashankar

சென்னை: கடந்த இரண்டு நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து முதல் நாள் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரும், இரண்டாவது நாள் 2 லட்சத்து 28 ஆயிரம் பேரும் என 3 லட்சத்து 56 […]

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை | 4-day holiday for Diwali festival in Puducherry and Karaikal

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் தீபாவளிக்கு இன்று (அக்.18) முதல் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 20-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. எனவே சனிக்கிழமை ( இன்று ), […]

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் | Communist Party of India urges withdrawal of Private Universities Amendment Bill

சென்னை: தனியார் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தனியார் […]

ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் | Akash Baskaran Case: HC sends notice to ED

சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. […]

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் புதிய வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து | Supreme Court Chief Justice opinion on new case of tn govt against the governor

புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக்கூறி ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு புதிதாக தொடர்ந்துள்ள வழக்கில், ‘இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காணும்வரை பொறுத்திருக்க […]

இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா: கரூர் தொகுதி மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு | EX Minister Senthil Balaji distributes Deepavali gifts to Karur constituency people

கரூர்: கரூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா பரிசு வழங்கும் பணியினை கரூர் கோடங்கிபட்டியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ […]

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை | day after diwali is govt holiday

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்.20-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும்பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு, […]

20 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி | Chembarambakkam Lake reaches 20 feet

காஞ்சிபுரம்: செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் நீர்​மட்​டம் நேற்​றைய நில​வரப்​படி 19.28 அடி​யாக உள்​ளது. ஏரி​யின் மொத்த கொள்ளளவு 2429 மில்​லின் கன அடி​யாகும். நீர் வரத்து விநாடிக்கு 820 கன அடி​யாக பதி​வாகி​யுள்​ளது. இதனால் ஏரி​யின் […]

யாரை ஏமாற்ற இந்த ஆணையம்? – அண்ணாமலை கேள்வி | annamalai questions about honor killing commission

சாதி, ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரைகளை அளிக்க ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ‘ஏற்கெனவே, வன்கொடுமை […]

இது எம்ஜிஆர் அதிமுக அல்ல… பழனிசாமி அதிமுக! – டி.டி.வி.தினகரன் சாடல் | TTV dhinakaran slams EPS

இப்போது இருப்பது எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக அல்ல… இது பழனிசாமி உருவாக்கிய அதிமுக என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சோளிங்கரில் நடைபெற்றது. […]