“உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு நிபந்தனைகளை தளர்த்துக” – பெ.சண்முகம் | CPIM Urges Govt Relax Norms for Assistant Professor Posts

சென்னை: உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் […]

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அக்.20 முதல் 5 நாட்களுக்கு மாற்றம் | Chennai Metro train service to be changed for 5 days

சென்னை: தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் அக்.20 முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட […]

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கல் | TVK provided Rs. 20 lakh each to the families of those who died in the Karur stampede

கரூர்: கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்குகளில் தவெக சார்பில் சனிக்கிழமை தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி […]

ராஜபாளையத்தில் கனமழை: அரிசி ஆலை சுவர் இடிந்து 50+ ஆடுகள் உயிரிழப்பு | 50 goats die after wall collapses in Rajapalayam

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் இன்று அதிகாலை பெய்த கனமழையில் தனியார் அரிசி ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் […]

முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடியாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்! | annamalai raised questions over mk stalin govt

சென்னை: ‘2023-24-ம் ஆண்டு சிஏஜி அறிக்கையின்படி 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி நிதி செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன்?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை முதல்வர் ஸ்டாலினுக்கு எழுப்பி இருக்கிறார் பாஜக மாநில முன்னாள் தலைவர் […]

கனமழை தாக்கம்: குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப் பெருக்கு | Flooding continues for 3rd day at Courtallam Falls

நெல்லை: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக இன்றும் வெள்ளப் பெருக்கு நீடித்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று காலை […]

புதுச்சேரியில் ரெஸ்டோபார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் எம்எல்ஏ மறியல் | MLA protest with public against setting up of restobar in Puducherry

புதுச்சேரி: ரெஸ்டோபார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ மறியல் செய்தார். புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் மணிமேகலை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், மக்கள் அதிகம் […]

ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்துப் பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்க மாநாடு நடத்த முடியாதா? – சீமான் | seeman slams dmk over issue

மேட்டூர்: ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்துப் பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்பதற்கு மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா? என சீமான் கேள்வி எழுப்பினார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் […]

‘முதல்வர் தீபாவளி வாழ்த்து கூற வேண்டும் என கேட்டால் சபாநாயகர் ஏன் பதறுகிறார்?’ – வானதி சீனிவாசன் கேள்வி | Why does the Speaker get nervous when asked to the Chief Minister on Diwali greetings? – Vanathi Srinivasan questions

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூற வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டால், சபாநாயகர் அப்பாவு ஏன் பதறுகிறார் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுத்தவர்கள், […]

முதல்வர் ஸ்டாலின் தமிழத்தின் கள யதார்த்தம் தெரியாமல் உள்ளார்: கிருஷ்ணசாமி விமர்சனம் | Krishnasamy criticizes Chief Minister Stalin

திருநெல்வேலி: தமிழக முதல்வர் ஸ்டாலின் கிராமப்புற மக்களின் நிலைமை குறித்த கள யதார்த்தம் தெரியாமல் உள்ளார் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் […]

வங்கக்கடலில் அக்.21-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு | tamilnadu weather update

சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் அக்.21-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக […]

தவெக சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் | TVK Party instructs its party members not to celebrate Diwali!

சென்னை: கரூர் துக்க சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி […]