69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக […]
Category: புதிய செய்தி
திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிய காதலன்! டாக்டர் காதலி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?
பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 26 வயதான பெண் மருத்துவரும், 30 வயது இளைஞர் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகி […]
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள்: நாடு முழுவதும் 14,627 பட்டதாரிகள் தேர்ச்சி; தமிழகத்தில் 650 பேர் தேர்வு | Civil Service Prelims Exam Results
சென்னை: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் நாடு முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் […]
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 2 July 2024
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 02-07-2024 (செவ்வாய்க்கிழமை) மேஷம்: இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 விரைவு ரயில்களில் 2 நிமிடங்களில் முடிந்த டிக்கெட் முன்பதிவு | diwali ticket booking finished in just 2 minutes
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவுரயில்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்தன. […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு: உயா்நீதிமன்றம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும், அவா்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக […]
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர், முதல்வர் இரங்கல் | Veteran Sri Lankan Tamil politician R Sampanthan dies at 91
ராமேசுவரம்: இலங்கை தமிழ் தேசிய கூட்ட மைப்பின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் கொழும்புவில் காலமானார். அவருக்கு வயது 91. இலங்கை திரிகோணமலையில் கடந்த 1933-ல் பிறந்த இரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் சம்பத்தரிசியார் பள்ளி, மொரட்டுவை புனித […]
முன்பதிவு செய்து பயணித்த 13 பேருக்கு ரூ.10,000 ரொக்கப்பரிசு
இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000-மும், மீதமுள்ள 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000-மும் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். நன்றி
பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி: புதுச்சேரி கட்சித் தலைவரை அழைத்து முதல்வர் ரங்கசாமி பேச்சு | BJP MLAs raised a war flag against the Pudhucherry Chief Minister
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வருக்கு எதிராக பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மாநில பாஜக தலைவரை அழைத்து முதல்வர் ரங்கசாமி தனது அறையில் விவாதித்துள்ளார். இதுபற்றி கட்சி மேலிடத்துக்கு மாநிலத் தலைவர் […]
கடுமையான தண்டனைகளால் குற்றங்களைக் குறைக்கலாம்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
தற்போது வளா்ந்துள்ள தொழில்நுட்பங்களை சட்டங்களை செயல்படுத்துவதில் பயன்படுத்த வேண்டும். அதன்படி, சட்டத்தில் புகாரளிப்பதும், வழக்குப் பதிவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. காவல் துறை, சட்டத் துறை, நீதித் துறை ஆகியவை இணைந்து செயல்படுவது அவசியம். அப்போதுதான் மத்திய, […]
கல்வராயன் மலை பழங்குடியினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு | HC Suo moto case to protect the livelihood of the people of the Kalvarayan hill tribes
சென்னை: கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 65 […]
லியான் மாஸ்டா்ஸ் செஸ்: ஆனந்த் 10-ஆவது முறையாக சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றாா். இப்போட்டியில் இவா் வாகை சூடியது இது 10-ஆவது முறையாகும். இறுதிச்சுற்றில் அவா், 3-1 என்ற கணக்கில் உள்ளூா் […]