புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் இருந்தும் ரங்கசாமியின் பிறந்த நாளுக்காக நகரெங்கும் பேனர்கள்! | Despite Ban Banners on Puducherry, CM Rangasamy Birthday banner All Over City!

புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் இருந்தும், பிறந்தநாளையொட்டி நகரெங்கும் முதல்வர் ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக ரஜினியின் ‘கூலி’ பட ஸ்டைலில் ரங்கசாமியை அவரது தொண்டர்கள் பேனரில் வடிவமைத்துள்ளனர். 1950 […]

சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!

மும்பையில் 6 மாத குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மும்பையில் கோவந்தி நகரில் ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த 43 வயதான பெண்ணுக்கும், அவரது 6 மாத மகனுக்கும் எச்ஐவி […]

‘சமச்சீரான கல்வி கிடைக்க இறுதி மூச்சு வரை போராடியவர் வசந்தி தேவி’ – தலைவர்கள் புகழஞ்சலி | ‘Vasanthi Devi Fought for Samacheer Kalvi’ – Party Leaders Pay Tribute

சென்னை: கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: “மூத்த கல்வியாளரான பேராசிரியர் […]

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு! Tata Power Q1 Profit Up 6%

புதுதில்லி: புதுப்பிக்கத்தக்க மற்றும் பரிமாற்றம் மற்றும் விநியோக வணிகத்திலிருந்து அதிக வருவாய் கிடைத்ததன் காரணமாக, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6%-க்கும் மேலாக உயர்ந்து ரூ.1,262 கோடியாக உள்ளது. 2024 […]

ஓபிஎஸ் விலக இபிஎஸ் கொடுத்த அழுத்தம்தான் காரணமா? – நயினார் நாகேந்திரன் விளக்கம் | PM Modi – OPS Meeting; Arrangements Made – Nainar Inform

மதுரை: “மீண்டும் தமிழகம் வரும்போது பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக ஏற்பாடு செய்யப்படும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை சிந்தாமணி பகுதியில் பாஜக தென் மாவட்ட […]

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவடைந்தது. இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பால், ரூபாய் மதிப்பு குறைவது குறித்த கவலை […]

பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்: கோவில்பட்டியில் இபிஎஸ் உறுதி | EPS says he will insist central government to take action against plastic cigar lighters

கோவில்பட்டி: தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். மக்களைக் […]

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பங்கேற்க ஹெலிகாப்டரில் […]

மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வன்முறைகளுக்கு அரசு தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு | Tamil Nadu BJP chief spokesperson Narayanan Tirupati slams dmk govt

சென்னை: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கல்வித்துறை சீரழிந்துள்ளது என்றும், மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வன்முறைகளுக்கு அரசு தான் காரணம் என்றும் தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். […]

600 பேருக்கு வேலை… திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆக. 1)  தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில்  ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய […]

அதிக பாரம் ஏற்றும் வாகனங்களால் ஆபத்து: பாக்கெட்டை நிரப்பும் அதிகாரிகள் – அரசுக்கு வருவாய் இழப்பு  | Danger from overloaded vehicles explained

தமிழகத்​தில் ஏற்​படும் விபத்​துகளில் பெரும்​பாலானவை குடி​போதை​யில் வாக​னங்​களை இயக்​கு​வ​தால் ஏற்​படு​வ​தாக ஆய்​வு​கள் தெரிவிக்​கின்​றன. அடுத்​த​தாக, அதிக பாரம் ஏற்​றிச் செல்​லும் வாக​னங்​களால் விபத்​துகள் நிகழ்​வ​தாக​வும் ஆய்​வு​கள் தெரிவிக்கின்​றன. வாகன ஓட்​டிகள் குடித்​திருக்​கிறார்​களா என, ஆய்வு […]

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! – பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு […]