சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கும் என்று அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. […]
Category: புதிய செய்தி
ஃபேஷன் ஷோவில் மோடி, பைடன்… மஸ்க் வெளியிட்ட ஏஐ விடியோ
இந்நிலையில், ஏஐ ஃபேஷன் ஷோவுக்கான நேரம் என்று பதிவிட்டு காணொலி ஒன்றை எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் இன்று வெளியிட்டுள்ளார். அதில், போப் ஆண்டவர், ரஷிய அதிபர் விளாமிதீர் புதின் ஆகியோர் மாடர்ன் உடைகளில் […]
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 64,033 கனஅடியாக அதிகரிப்பு; நீர்மட்டம் 75 அடியாக உயர்வு | Mettur dam water level rises to 75 feet
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.80 அடியில் இருந்து, இன்று 75 அடியாக உயர்ந்தது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு வினாடிக்கு 53,830 கன அடியில் இருந்து 64,033 கனஅடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு […]
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
மக்களவையில் பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை(ஜூலை 23) தாக்கல் செய்யவுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை […]
அரவக்குறிச்சி அருகே கார் விபத்து: தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள ஆண்டிப்பட்டிக் கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் திங்கள்கிழமை (ஜூலை 22ம் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு மரத்தில் மோதியதில் படுகாயமடைந்த தந்தை, மகள் உள்ளிட்ட 3 […]
கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தேவை: பிரதமர் மோடி
கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் […]
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: தமிழகத்தில் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை | Nipah virus rise in Kerala tn to quarantine those with symptoms Health Dept
சென்னை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிகழ்வு […]
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!
அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்றதாகக் கூறி அப்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை […]
தமிழகத்தில் ஜூலை 27 வரை மழைக்கு வாய்ப்பு | chance for rain in tn till july 27
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 22) முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிசா மாநிலம் […]
சிம்ம ராசிக்கு செலவு: உங்க ராசிக்கு!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 22-07-2024 (திங்கள்கிழமை) மேஷம்: இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் […]
ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் | Instant Building Permit Scheme Online CM Stalin Launches Today
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில், […]
பாஜக கூட்டணி வேண்டாம்: நிதீஷுக்கு ஜம்மு-காஷ்மீா் ஜேடியு கோரிக்கை
ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் மோசமான செயல்பாடு காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரிடம் முன்வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமியா்களை பெருமளவில் தேசிய நீரோட்டத்தில் […]