ரியல் எஸ்டேட்டில் ஆர்வம் காட்டும் டி.கே சிவகுமார்: பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

மாநிலத்தில் டெங்கு பாதிப்பு குறித்து கர்நாடக அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்று அந்த மாநில பாஜக தலைவர் பி.ஓய். விஜயேந்திரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தலைவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்குநாள் […]

புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது: இலங்கைக்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் | 13 fishermen of Pudukottai district captured by Sri Lanka Navy

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று (வியாழக்கிழமை) சிறைப்பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 76 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து […]

கவினுக்கு ஜோடியாக நயன்தாரா?

நடிகர் கவின் – நயன்தாரா நடிப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளதாகத் தகவல். நடிகர் கவின் டாடா படத்தின் மூலம் நாயகனாக வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து, ஸ்டார் படத்தில் நடித்தார். அப்படம் வெளியாகி கலவையான […]

ரூ.100 கோடி நிலமோசடி புகார்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை | Rs 100 crore land scam complaint: CBCID raids MR Vijayabaskar supporter’s house

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியுமான கவினின் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் இன்று (ஜூலை 11) […]

வீட்டுப் பாடம் எழுதாததால் பல்லை உடைத்த ஆசிரியர்: மருத்துவமனையில் மாணவர்

உத்தர பிரதேசத்தில் வீட்டுப் பாடம் எழுதாத மாணவரின் பல்லை உடைத்து கடுமையாக தாக்கியதில் மாணவர் மயக்கமடைந்துள்ளார். ரேபரேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோடை […]

ஓராண்டாக சிறையில் உள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனு மீது நாளை விசாரணை: உச்சநீதிமன்றம் | Senthil Balaji bail plea to be heard tomorrow

புதுடெல்லி: ஓராண்டாக சிறையில் இருந்து வரும் நிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஜாமீன் கோரும் மனுவை தள்ளிவைக்க அமலாக்கத் துறை கோரும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் காட்டமாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து […]

நீர்வரத்து வினாடிக்கு 4,197 கன அடி!

வியாழக்கிழமை காலை (ஜூலை 11) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.15 அடியிலிருந்து 41.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும்நீரின் […]

அமைதியாக நடந்தது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 82.48 சதவீத வாக்குப்பதிவு | vikravandi bypoll completed

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். […]

வெட்கப்பட வைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி…! இந்திய வீராங்கனை நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது. முதலில் தென்னாப்பிரிக்கா 17.1 ஓவா்களில் 84 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் […]

ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்: ஸ்டாலின் இன்று தொடக்கம் | makkaludan mudhalvar scheme begins today

சென்னை / தருமபுரி: ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு […]

“அவர் எப்போதும் அனைவரின் காலிலும் விழ தயாராக இருக்கிறார்”: தேஜஸ்வி யாதவ்

பிகாரில் நடந்த விழாவில் நிதிஷ் குமார் தனியார் நிறுவன அதிகாரியிடம் நடந்துகொண்ட செயல் விடியோ வைரலாகி வருகிறது. பிகாரில் `ஜே.பி. கங்கா பாதை’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு விரைவுச் சாலையை அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. […]

“2026 பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணி” – அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ் உறுதி | Strong alliance will be formed in 2026 assembly elections – EPS assured in AIADMK meeting

சென்னை: “தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்,” என்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் […]