காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராக இன்று(நவ. 28) பதவியேற்றார். பிரியங்கா காந்திக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் […]
Category: புதிய செய்தி
காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பயிர்கள் சேதம்; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல் | PMK founder Ramadoss insists TN government to give Rs.40,000 compensation per hectare of crop
சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக […]
தீயினால் காற்று மாசு: ஆண்டுக்கு 1.5 மில்லியன் மக்கள் பலி!
தீயினால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகுவதாக ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. காட்டுத் தீ, நிலப்பரப்பில் ஏற்படுத்தப்படும் செயற்கை தீ ஆகியவற்றால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் உலகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் […]
சற்றே நீங்கும் புயல் ஆபத்து: காஞ்சி, செங்கை, விழுப்புரம், கடலூருக்கு மிக கனமழை எச்சரிக்கை | Deep Depression over Southwest Bay of Bengal remained practically stationary during past 6 hours
சென்னை: தமிழகத்துக்கு புயல் ஆபத்து சற்றே நீங்கும் நிலையில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழையும் […]
மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்
மதுரை: மதுரை கோரிபாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் புதன்கிழமை இரவு சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை கோரிபாளையத்தில் தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் […]
ராஜ்நாத் சிங்குடன் கனிமொழி சந்திப்பு: தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை | Kanimozhi meeting with Rajnath Singh
சென்னை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, தமிழக மீனவர்களை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. […]
மேஷம் – மீனம்: தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 28-11-202 வியாழக்கிழமை மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் […]
கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் | Religious Conversion Only To Avail Reservation Benefits: Supreme Court
புதுடெல்லி: புதுச்சேரியைச் சேர்ந்த சி.செல்வராணி என்பவரது தந்தை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். செல்வராணி தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றவர். இந்நிலையில், புதுச்சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்துக்காக […]
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கும் ஐசிஎஃப்
அதன்படி, பாரத் எா்த் மூவா் லிமிடெட் (பிஇஎம்எல்) நிறுவனத்துடன் இணைந்து மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை சென்னை ஐசிஎஃப் வடிவமைத்து தயாரித்து வருகிறது. இந்த அதிவேக ரயில் தயாரிப்பு என்பது […]
தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு: டெல்டாவில் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின | Heavy rain likely in 16 districts today
தஞ்சாவூர் / சென்னை: டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே, சென்னை, டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று […]
6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்
இந்த சா்வதேச மோசடி அழைப்புகள் மூலமே போலியான டிஜிட்டல் கைதுகள், மோசடிகள், அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள்போல் பொதுமக்களை ஏமாற்றும் செயல்களில் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனா். அந்த வகையில், காவல் துறை அளித்த தகவல்களின் […]
சைபர் க்ரைம் மோசடிகளில் இருந்து மூத்த குடிமக்கள் பாதுகாத்து கொள்வது எப்படி? – நிபுணர்கள் விளக்கம் | How senior citizens can protect themselves from cybercrime scams
சென்னை: மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் பொதுமக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் சைபர் கிரிமினல்களின் மிரட்டல்கள், அதனால் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து தப்பிப்பது, விழிப்புடன் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று […]