‘நீர் பிளஸ்’ தரச்சான்று பெற சென்னை மாநகராட்சி விண்ணப்பம்: கழிவுநீர் மேலாண்மை குறித்து கருத்து தெரிவிக்கலாம் | Chennai Corporation Application for Neer Plus Quality Certificate

சென்னை: மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ‘நீர் பிளஸ்’ தரச்சான்று பெற சென்னை மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது. இதற்காக மாநகர கழிவுநீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது. ‘தூய்மை இந்தியா 2.0’ […]

மேஷம் – மீனம்: தினப்பலன்கள்!

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம். 18-11-2024 திங்கள்கிழமை மேஷம்: இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று […]

நடிகை கஸ்தூரிக்கு நவ.29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் | Actress Kasthuri remanded till November 29

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி […]

தாழ்தள பேருந்து இயக்கம் பணி சிரமத்தை போக்க வலியுறுத்தல்

தாழ்தள பேருந்து வழித்தடங்களில் நெரிசல் நேரங்களில் 90-க்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனா். அப்போது ஒரே நடையில் ரூ.4,500-க்கும் அதிகமாக வசூலாகிறது. இதற்கிடையே, பயண அட்டை சரிபாா்த்தல், பேருந்துகளை பின்னால் இயக்க உதவுதல், மாற்றுத்திறனாளிகளை ஏற்றி, […]

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு | Rain likely for 6 days from today in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாலத்தீவு மற்றும் […]

சென்னை சென்ட்ரல் வந்தடையும் வெளிமாநில ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் பெரம்பூா், சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை […]

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு ஜன. 27-ல் ஆன்லைன் தேர்வு | Online Exam on january 2553 vacant medical posts in tn

திருநெல்வேலி: தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவப் பணியிடங்களுக்கு ஜனவரி 27-ம் தேதி ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: […]

வரலாற்று வெற்றி பெற்றார் சின்னர்!

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னா் – அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் இன்று பலப்பரீட்சை நடத்தினர். ஒருமணி நேரம் 25 நிமிடம் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4, 6-4 […]

பொய் பேசி மக்களை ஏமாற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவி விலக வேண்டும்: பாஜக | Minister Ma Subramanian who deceiving should resign BJP

சென்னை: சுகாதாரத்துறை குறித்து பொய் பேசி மக்களை ஏமாற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விடுத்த அறிக்கையில் […]

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைமை செய்தித் தொடர்பாளர் கொலை!

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக தெற்கு பெய்ரூட் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா நிலைக்குழு முகாம்கள் […]

‘கூட்டணி ஆட்சி அமையும் சூழல் தமிழகத்தில் இன்னும் கனியவில்லை’ – திருமாவளவன் | Thirumavalavan about coalition government in tn

புதுச்சேரி: 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் கொண்டதல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் முகமது ஜின்னா எழுதிய ‘நோபல் ஜர்னி’ எனும் நூல் வெளியீட்டு விழா […]

திருமாவளவன் எங்கு செல்வாா்? – திருமாவளவன் விளக்கம்

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, விசிக தலைவா் திருமாவளவனுக்கு சூசகமாக அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு திருமாவளவன் மேடையிலேயே தெளிவாக விளக்கம் அளித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை […]