சென்னை: இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். சென்னை தரமணி தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் […]
Category: புதிய செய்தி
உலக கேரம் போட்டி: தமிழ்நாட்டு வீராங்கனை காசிமா தங்கம் வென்று அசத்தல்!
கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காசிமாவின் பயணத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கி வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் கலிஃபோா்னியா நகரில் நவம்பா் 10 முதல் 17-ஆம் தேதி வரையில் […]
தாழ்தள பேருந்துகளில் உள்ள பணி சிரமத்தை போக்க நடவடிக்கை: அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் | Requests about Working low floor buses
சென்னை: தாழ்தள பேருந்துகளில் பணியாற்றுவதில் இருக்கும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை பொதுச்செயலாளர் பி.கருணாகரன் அனுப்பிய […]
செளந்தர்யா மீது புகார் தெரிவிக்கும் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் சீசனின் வார இறுதி நிகழ்ச்சியான இன்று, போட்டியாளர்கள் அனைவரிடமும் விஜய் சேதுபதி உரையாடுவது வழக்கம். இதில் இந்த வாரத்தில் நடந்த விஷயங்கள், புகார்கள், விதிமீறல்கள் உள்ளிட்டவற்றைக் குறித்து பிக் பாஸ் வீட்டில் […]
நவ. 28, 29-ல் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin will visit Villupuram district on November 28 and 29
சென்னை: வரவிருக்கும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக […]
மோடி அரசியலில் விலகுவாரா? சித்தராமையா சவால்!
கர்நாடக காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பிரதமர் அரசியலில் இருந்து விலக கர்நாடக முதல்வர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரம் நடைபெற்று […]
தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50% தமிழகத்துக்கே ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: அன்புமணி | Anbumani requested that the Finance Commission should allocate 50 percent of the tax revenue from Tamil Nadu to Tamil Nadu.
சென்னை: “மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50% ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் […]
கேரளம்: சபரிமலை செல்லும் பேருந்தில் திடீர் தீவிபத்து
கேரளத்தில் சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக பம்பையில் இருந்து நிலக்கல்லை நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை […]
எலி மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழப்பு: பூச்சிக்கொல்லி நிறுவனத்துக்கு ‘சீல்’ | 2 Children Killed by Rat Poison: ‘SEAL’ to Pesticide Company
சென்னை: சென்னை அருகே குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர் மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி (6), மகன் சாய் சுந்தரேசன் (1) ஆகியோருடன் வசித்து […]
சென்னை அழைத்துவரப்பட்டார் நடிகை கஸ்தூரி!
தெலுங்கு மக்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரியை காவல்துறை சென்னை அழைத்து வந்தது. இந்த வழக்கில் கச்சிபௌலியில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை நேற்று கைது […]
கிண்டி அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடையால் நோயாளிகள் அவதி | Patients Suffer Due to Sudden Power Outage at Guindy Govt Hospital
சென்னை: சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட மின் தடையால் நோயாளிகள் பாதிக்கப் பட்டனர். சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 300 முதல் 500 […]
மழைக்கு ஒரு வாரம் பிரேக்… அடுத்து எப்போது? – தமிழ்நாடு வெதர்மேன்!
சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதீப் ஜான் தன்னுடைய […]