தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமனம்!  | Archana Patnaik IAS appointed as Tamil Nadu first woman Chief Electoral Officer

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்துவந்த சத்யபிரத சாஹூ கால்நடைத் துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக […]

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடியான சதத்தால் இந்திய அணி ரன்கள் குவித்துள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (நவம்பர் 8) டர்பனில் […]

முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் காலமானார் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | Former MLA Selvaraj passed away in Coimbatore

கோவை: கோவையைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.செல்வராஜ் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 66. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கே.செல்வராஜ். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆவார். தற்போது திமுகவில் செய்தி […]

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் அலுவலராக இருந்த சத்யபிரத சாகு கால்நடைத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் பெண் தலைமைத் தேர்தல் […]

ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணைக் கவரும் ஓவியங்கள் – சென்னையில் டிச.15 வரை கண்காட்சி | Russian Painter Painting Exhibition in Chennai till Dec 15

சென்னை: சென்னையில் ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணை கவரும் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி வரும் டிச.15 வரை நடைபெறுகிறது. சென்னை ரஷ்ய இல்லம் சார்பில் பிரபல ரஷ்ய ஓவியர் லெவ்செங்கோ ஓல்காவின் ஓவிய கண்காட்சி […]

கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நவ. 25-க்குள் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர்  கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர்  கோவி. […]

பாம்புக் கடி ‘அறிவிக்கை செய்யக்கூடிய நோய்’ – தமிழக அரசு | Snake bite is a notifiable disease – Government of Tamil Nadu

சென்னை: பாம்புக் கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், தரவு சேகரிப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதைத் தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவதன் […]

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காதலன்!

ஒடிஸாவில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் தசரா பண்டிகையின்போது, 19 வயதான கல்லூரி மாணவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அந்தப் பெண்ணை ஓர் […]

சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது | Hindus assaulted in Canada: Hindu Makkal Katchi Protest in Chennai

சென்னை: கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்து கோயில்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் இன்று (நவ.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். கனடா […]

கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் திருமணம்! வைரல் புகைப்படங்கள்!

நடிகை ரம்யா பாண்டியன், ‘டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். குறைவான படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லக் கூடிய […]

“ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு என்பதில் தவறில்லை; கட்சியின்  வளர்ச்சிக்கு உதவும்” – ஜி.கே.வாசன் | nothing wrong with the role of coalition parties in governance; It will help the growth of the party – GK Vasan

மதுரை: “தமிழகத்தில் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு என்பதில் தவறில்லை. அது, கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்.” என மதுரையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மதுரை செல்லூர் பகுதியில் ‘பாலாஜி மல்டி ஸ்பெஷாலிட்டி’ என்ற […]

கூலி படத்தில் நடிக்கவில்லை..! காரணம் கூறிய சிவகார்த்திகேயன்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீர் உடல்நிலை காரணமாக […]