36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவ.15 வரை கனமழை வாய்ப்பு | Weather forecast: Chance of heavy rain in Tamil Nadu for next 6 days

சென்னை: அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இம்மாதம் 15-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு உள்ளது என்றும் […]

வக்ஃப் மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயற்சிக்கிறார் பிரதமர்: ஆம் ஆத்மி

வக்ஃப் திருத்த மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் சனிக்கிழமை குற்றம் சாட்டினார். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலரும் […]

சென்னையில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் – மேயர் பிரியா தகவல் | Intensification of rain prevention work in Chennai – Mayor Priya informs

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார். மேலும், கடந்த மழையின்போது, 24 மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் தேங்கி நின்ற இடங்கள் கண்டறியப்பட்டு, […]

தஞ்சாவூா் பெரிய கோவிலில் 1039 ஆவது சதய விழா கோலாகலமாக தொடங்கியது!

தஞ்சாவூர்: தஞ்சாவூா் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவில் நாளை அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜ […]

பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து | CM Stalin greets BIhar opposition leader Tejaswi Yadav on his birthday

சென்னை: பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “பிஹார் மாநிலத்தின் துடிப்புமிக்க இளம் எதிர்க்கட்சித் தலைவர் […]

கர்நாடக சாலை விபத்தில் 4 பேர் பலி!

கர்நாடகத்தில் மினிலாரி மீது கார் மோதிய விபத்தில் கோயிலுக்கு சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கர்நாடகத்தில் பார்கவ் கிருஷ்ணா என்பவர், தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (நவ. 9) அதிகாலையில் மரகுட்டி அருகே […]

நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞர்: உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலீஸாருக்கு பாராட்டு | Kudos to the traffic police for saving the life of the youth

சென்னை: நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞர் உயிரை வாகன சோதனையில் இருந்த போலீஸார் காப்பாற்றியுள்ளனர். துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர்கள் […]

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சனிக்கிழை காலை வினாடிக்கு 9,466 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,149 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.60 அடியில் இருந்து 106.59அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் […]

இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500-வது கோயிலிலும் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் | Kumbabhishekam at 2500th temple by the end of this year

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் விழாவுக்கான பந்தக்கால் நடும் […]

தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம்: இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி […]

ஆங்கிலேயர்கள் காலத்து ஆர்டர்லி முறையை அனுமதிக்க முடியாது: சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு | Judges order to take action against prison officials

ஆங்கிலேயர்கள் காலத்து காலனி ஆதிக்க ஆர்டர்லி முறையை இப்போதும் பின்பற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், சிறைக் காவலர்களை ஆர்டர்லியாக பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி […]

தமிழகத்தில் 3 மாதங்களில் 13,000 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து […]