தவெக கொடியில் யானை சின்னம்: தேர்தல் ஆணையம் பதில்!

தவெக கொடியில் யானை சின்னம் இருப்பது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சி அளித்த கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. நடிகா் விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகக் கொடியில் இடம் பெற்றுள்ள, தங்கள் கட்சி […]

வக்பு சட்டத் திருத்தம்; இஸ்லாமிய அமைப்புகள் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும் – அன்புமணி | Amendments to the Waqf Act : Anbumani insists to value Muslim bodies representations

சென்னை: வக்பு சட்டத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வக்பு சட்டத்திருத்த முன்வரைவில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பாமக தலைவர் […]

உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து

மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்யும். […]

மழையால் மண்சரிவு: குன்னூரில் மண்ணில் புதைந்து ஆசிரியை உயிரிழப்பு | Heavy rains cause landslide in Coonoor: 1 dead

குன்னூர்: குன்னூரில் பெய்த கன மழையால் மண்சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். அதில் மண்ணில் புதைந்த ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டார். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக […]

மேற்கு வங்கத்தில் வெள்ளம்… உதவிக்கு வராத மத்திய அரசு: மமதா பானர்ஜி!

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பல இடங்கள் அபாயகரமான நிலையில் உள்ளன. இந்த இயற்கைப் பேரிடரை சமாளிக்க மத்திய அரசு எந்த உதவியும் தற்போது வரை செய்யவில்லை […]

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்: துணை முதல்வர், புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் | cm stalin advice for udhayanidhi and new ministers

சென்னை: துணை முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிகளுக்குமான இன்றைய தினப்பலன்களை தெரிந்துகொள்வோம். 30.09.2024 மேஷம்: இன்று அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக […]

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Chance of heavy rain in 9 districts today

சென்னை: தமிழகத்தில் இன்று (செப். 30) கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]

நாய்களின் பாதுகாப்பு: உறுதி செய்யுமா மாநகராட்சி?

எம். மகாராஜன் தெருநாய்களின் பாதுகாப்பை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. தெருநாய்கள் கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 1.8 […]

வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோயை தடுக்கலாம்: பொது சுகாதார துறை இயக்குநர் அறிவுரை | Improving lifestyle can prevent heart disease

சென்னை: நமது வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தடுக்க முடியும் என்றுதமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறைஇயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக சுகாதார அமைப்பு […]

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வருகை

தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக மதுரைக்கு திங்கள்கிழமை வரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திரளான தொண்டா்கள் கட்சிக் கொடியுடன் மதுரை விமான நிலையம் வருமாறு வடக்கு மாவட்ட திமுகச் செயலரும், […]

பேருந்துகளில் விளம்பரம் இருந்ததால் ஓட்டுநருக்கு அபராதம்: அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் | Transport unions write to TN Minister over bus advertisement issue

சென்னை:பேருந்தில் அனுமதி வழங்கப்பட்ட விளம்பரம் இடம்பெற்ற நிலையில், ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தக்க அறிவுறுத்தல் வழங்கக் கோரி போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் […]