சென்னை: தமிழ்நாடு அரசின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் அரசில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை […]
Category: புதிய செய்தி
தமிழகத்தில் எந்த கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும்? – அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை | Private schools association question which education policy should be followed in Tamil Nadu
மதுரை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இந்தாண்டு எந்தக் கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பமான சூழல் உள்ளது. இதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை […]
அறிவியல் கண்காட்சியகத்தில் டெக்னீசியன், அலுவலக உதவியாளர் வேலை
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் தேசிய அறிவியல் மியூசிய கவுன்சிலில் (என்.சி.எஸ்.எம்.,) காலியாக உள்ள 12 டெக்னீசியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை(செப்.30) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் […]
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: கூண்டு, கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு | Salem: Forest department tries to trace leopard
மேட்டூர்: சேலத்தில் மேட்டூரை தொடர்ந்து கெங்கவல்லிக்கு உட்பட்ட வனப்பகுதி கிராமத்தில் வனவிலங்கு தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறுத்தை தாக்கி கன்று உயிரிழந்ததாக வனத்துறையிடம் அளித்த தகவலை அடுத்து, […]
மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு […]
உதயநிதியை துணை முதல்வராக நியமித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | Why Udhayanidhi Stalin elevated as Tamil Nadu deputy CM, Explained by CM MK Stalin
சென்னை: அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் […]
வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின் அண்ணா! நடிகர் சிம்பு நெகிழ்ச்சி
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வா் பொறுப்புக்கு நியமித்து […]
விஜய் கேட்டால் தவெக கட்சி நிகழ்ச்சிக்கு இசை அமைப்பேன்: விஜய் ஆண்டனி | Ready to help Vijay says music director, actor Vijay Antony
மதுரை: விஜய் கேட்டால் தவெக கட்சி நிகழ்ச்சிக்கு இசை அமைப்பேன் என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார். மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியிலுள்ள தனியார் வணிக வளாகத்தில் அமைந்துள்ள திரையரங்கில் நடிகர் விஜய் […]
ஒட்டுமொத்த ஊருக்கும் ஒரே சமையலறை… அசத்தும் குஜராத் கிராமம்!
குஜராத்திலுள்ள ஒரு கிராமத்தினர் அனைவரும் சமுதாய சமையலறை மூலம் ஒன்றாக உணவு சமைத்து சாப்பிடுகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு கிராமத்திலுள்ள அனைவருக்கும் ஒரே சமையலறை என்பது சாத்தியமா? சாத்தியமே என்கிறது குஜராத்திலுள்ள சாந்தங்கி […]
மீண்டும் மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி: மற்றவர்களுக்கு என்ன துறை? | What departments are allotted to the new ministers in tamilnadu
சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன் உள்பட 4 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக […]
கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவரா? டிரம்ப் சர்ச்சை பேச்சு!
’கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்’ என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீது தனிமனித ரீதியிலான தாக்குதலை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் […]
செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு | 4 people including Senthil Balaji sworn in as Tamil Nadu Ministers
சென்னை: தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் பதவியேற்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் […]