கொடைக்கானல்: ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு கேரளா சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில சுற்றுலா பயணிகளும் அதிகம் […]
Category: புதிய செய்தி
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: கவனத்தை ஈர்த்துள்ள விஜய்யின் பதிவு!
விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதில், நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் வர அண்ணா எடுத்த நடவடிக்கைகள், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது, தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தியது ஆகியவற்றை நினைவுகூர்ந்து […]
குரங்கு அம்மைக்கு சிகிச்சை தர புதுச்சேரியில் 10 படுக்கைகள் கொண்ட வார்டு அமைப்பு | 10 Bed Ward Set Up on Puducherry to Treat Monkey Measles
புதுச்சேரி: குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரியில் கோரிமேடு மார்பக மருத்துவமனையில் பத்து படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை தடுப்பு வழிமுறைகள், நெறிமுறைகளை வகுப்பது குறித்து சுகாதாரத் துறை இயக்குனர் (பொ) […]
செக் குடியரசில் போரிஸ் புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் வீசிய போரிஸ் புயலால் கனமழை பெய்து வருகிறது. போரிஸ் புயலால் செக் குடியரசில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனிடையே, செக் குடியரசில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்பதால் […]
தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் | today tamilnadu weather update
சென்னை: தமிழத்தில் இன்றும், நாளையும் 5 டிகிரி ஃப்ரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் […]
காங். ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசு பயிற்சி எடுத்துள்ளது -பிரதமர் தாக்கு
அவர் பேசியதாவது, ”ஜார்க்கண்ட்டில் வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் – ஜேஎம்எம் கூட்டணி ஈடுபட்டுள்ளது. சுரங்க ஊழல், கனிமவள ஊழல், ராணுவத்துக்கு சொந்தமான இடங்களில் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல்களில் ஈடுபட்டுள்ள ஜேஎம்எம்-க்கு விடைகொடுக்க […]
மின்கட்டண உயர்வை எதிர்த்து உண்ணாவிரதம்: விசிகவுக்கு அதிமுக நேரில் அழைப்பு @ புதுச்சேரி | Puducherry: ADMK invites VCK to join in fast protest against EB bill hike
புதுச்சேரி: மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நாளை (செப்.16) நடக்கும் உண்ணாவிரத்தில் பங்கேற்க விசிக அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிமுக அழைப்பு விடுத்துள்ளதால் இண்டியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் […]
பேருந்து மோதி இளம்பெண் பலி!
பேருந்து மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெலங்கானாவில் உள்ள மாதாபூரில், 25 வயதான இளம்பெண் ஒருவர், பணிமுடிந்து, வெள்ளிக்கிழமை இரவில் வீடு திரும்பியுள்ளார். ஆனால், அவர் கோத்தகுடா […]
புதுச்சேரி ராஜ்நிவாஸ்: புதிய வசதிகள் அமைக்க ரூ.3.88 கோடியில் பூமிபூஜை செய்த முதல்வர் | Chief Minister Rangasamy done puja for some projects
புதுச்சேரி: பழுதடைந்த ராஜ்நிவாஸ் ரூ. 13 கோடியில் கடற்கரையோரம் கட்டப்பட்ட குடும்ப பொழுதுபோக்கு மையக்கட்டடத்துக்கு மாறவுள்ளதால் புதிய வசதிகள் ஏற்படுத்த ரூ. 3.88 கோடியில் பூமிபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி […]
மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜிதான்: அன்புமணி
மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜிதான் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுரையில் பாமக சார்பில் நடைபெறும் 36 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாமக தலைவர் அன்புமணி […]
வேளச்சேரி பகுதியில் வெள்ள பாதிப்பை தடுக்க பள்ளிக்கரணை ஏரியை தூர் வார பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | Green Tribunal Ordered to Close the Pallikaranai Lake to Prevent Flood on Velachery Area
சென்னை: வேளச்சேரி பகுதியில் பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கு வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட 6 ஏரிகளில் தூர் வார வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரி ஏரியில் […]
பிரதமர், முதல்வர், தவெக தலைவர் வாழ்த்து
கேரள மாநிலத்தில் இன்று (செப். 15) ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் ஓணம் வாழ்த்துகள் தெரிவித்து […]