அடுத்த முதல்வர் யார்? கேஜரிவாலை சந்திக்கிறார் மணீஷ் சிசோடியா!

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து பேசவிருக்கிறார். கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் […]

ஈரோட்டில் புதிய ரயில் நிலையம் அமைக்க தமாகா கோரிக்கை | TMC seeks for more trains services in Erode

சென்னை: ஈரோட்டில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மாநகரங்களில் ஒன்றாக ஈரோடு […]

மிலாது நபி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் திங்கள்கிழமை வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மிலாது நபி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிறை தென்படாததால் தமிழ்நாடு […]

இலங்கையில் தமிழக மீனவர்கள் அவமதிப்பு; மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது: மார்க்சிஸ்ட், பாமக கட்சிகள் கண்டனம் | Parties condemns for srilankan navy

சென்னை: இலங்கையில் தமிழக மீனவர்கள் அவமதிக்கப்பட்டதை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாமக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக மீனவர்களை […]

பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சிகூட செய்யவில்லை! எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சியை தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் […]

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறையில் விவேகானந்தன் தற்கொலை | Puducherry child abuse case: Accused dies by suicide in Jail

புதுச்சேரி: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 57 வயதான விவேகானந்தன் இன்று (திங்கள்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. புதுச்சேரி […]

தினப்பலன்கள்: 12 ராசிக்கும்!

12 ராசிகளுக்குமான இன்றைய தினப்பலன்களை தெரிந்துகொள்வோம். 16.09.2024 மேஷம்: இன்று தொழில் ஸ்தானத்தில் சூரியன் புதன் சம்பந்தம் பெறுகின்றனர். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் […]

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் மீட்பு: செல்போனில் பேசி நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின் | cm stalin speaks with tn pilgrims who stuck in uttarakhand landslide

சென்னை / கடலூர்: உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களிடம் நலம் விசாரித்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 18 […]

ஜம்மு தோ்தல்: என்ஜினியா் ரஷீத் கட்சியுடன் ஜமாத்-இ-இஸ்லாமி முன்னாள் உறுப்பினா்கள் கூட்டணி

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் மக்களவை எம்.பி. என்ஜினியா் ரஷீத் தலைமையிலான அவாமி இதிஹாத் கட்சியுடன் (ஏஐபி) கூட்டணி அமைத்து ஜமாத்-இ-இஸ்லாமி (ஜேஇஐ) அமைப்பின் முன்னாள் உறுப்பினா்கள் போட்டியிடவுள்ளனா். இதுகுறித்து ஏஐபி செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீா் […]

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | temperature will increase in TN

சென்னை: தமிழத்தில் இன்று 5 டிகிரி ஃபாரன் ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் […]

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1981-ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் […]

2026-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை | SP velumani believes EPS will become CM in 2026

கோவை: 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை நிலைய செயலாளரும், […]