சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு தடை விதிக்கக் கோரி பாஜக சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தொடர்ந்துள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. […]
Category: புதிய செய்தி
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்க உள்ளார். இயக்குநர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். ஆனால், இறுதியாக இயக்கிய டிஎஸ்பி திரைப்படம் […]
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் | Removal of Encroachments on Puducherry East Coast Road: Traders Argue with Officials
புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் முன் அறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றியதாக கூறி அதிகாரிகளுடன் சாலையோர வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதுவை நகரப் பகுதியில் பிரதான சாலைகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. […]
மகளிர் டி20 உலககோப்பை-இந்திய அணி அறிவிப்பு
மும்பை: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இரண்டு மாதங்களில் துவங்க உள்ளது. அதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியுடன் கூடுதல் வீராங்கனைகளாக மூன்று பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். […]
தேர்தல் நேரத்தில் கோல்ஃப் அவசியமா? அதிருப்தியில் டிரம்ப் ஆதரவாளர்கள்
ஜனநாயகக் கட்சியில், அமெரிக்காவின் இந்நாள் அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜோ பைடனைவிட டிரம்புக்கு கடும் போட்டியாளாராக உருவெடுத்துள்ளார் […]
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் தழுவிய மறியல்
சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 9 இடங்களில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் பகுதியாக […]
கவிதா குற்றவாளி என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம் கேள்வி!
கவிதா சார்பின் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி, அவருக்கு எதிரான விசாரணையை ஏற்கனவே விசாரணை அமைப்புகள் முடித்துவிட்டதாகக் கூறி ஜாமீன் கோரினார். மேலும் இந்த இரண்டு வழக்குகளிலும் இணை குற்றவானியான ஆம் ஆத்மி […]
பழநி முருகன் மாநாடு கண்காட்சியை பார்க்க குடும்பம் குடும்பமாக வரும் மக்கள்! | People come in families to see Palani Murugan conference exhibition
பழநி: பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சியை பார்க்க குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள், ஆர்வமுடன் முப்பரிமாணத்தில் (3-டி) முருகன் பாடலை பார்த்து ரசித்தனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ வெளியீடு: காவல்துறை வழக்குப்பதிவு
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, விடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டவர்களை காவல்துறை தேடி வருகிறது. உத்தர பிரதேசத்தின் மதுரா அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த 11-ஆம் தேதி அப்பகுதியிலுள்ள […]
ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் கைது: இலங்கை கடற்படையால் 8 மாதங்களில் 341 மீனவர்கள் சிறைப்பிடிப்பு | Lankan Navy arrests 8 TN fishermen
ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகை சிறைப்பிடித்து அதிலிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 341 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். […]
காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய […]
முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா பயணம்: சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் முதலீட்டாளர்களை சந்திக்க ஏற்பாடு | CM Stalin US visit today
சென்னை: உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு என்ற நோக்கில் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு […]