சென்னை: “விமர்சனங்கள் தேவை. அவை மழை போல இருக்க வேண்டும். புயல் போல இருக்கக் கூடாது. மற்றவர்கள் மனதை நோகடிக்கக் கூடாது. கருணாநிதி குறித்து படம் எடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். […]
Category: புதிய செய்தி
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!
இத்திட்டம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் இன்று(ஆக. 24) தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய அரசு ஊழியர்கள், ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ அல்லது ’யூபிஎஸ்’ […]
“திமுக அரசை பின்வாங்க வைத்தது அதிமுக உண்ணாவிரதம்” – முன்னாள் அமைச்சர் பெருமிதம் | admk hunger strike made the dmk government back down says ex minister
மதுரை: “மதுரை அதிமுக உண்ணாவிரதம், திமுக அரசை பின்வாங்க வைத்துள்ளது’’ என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை கல்வித் துறையுடன் இணைத்து முடக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து […]
கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ… ரஜினியின் பேச்சைக் கேட்டு சிரித்த முதல்வர்!
நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் மு. க .ஸ்டாலின், ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இங்கு […]
“பயப்பட வேண்டாம், எதிலும் நான் தவறிவிடமாட்டேன்” – ரஜினியின் அறிவுரையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின் | Dont be afraid I wont fail cm Stalin on Rajinikanth advice
சென்னை: “மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் பேசிய ரஜினிகாந்துக்கு நன்றி. என்னைவிட அவர் ஒரு வயது கூடதான், அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன். பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன்” […]
தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின்
தந்தையாக மட்டுமல்ல, எனக்கு தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியதாவது, விழாவுக்கு வருகை தந்து, என்னை ஊக்கப்படுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி. […]
பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் – கோவையில் தயாரிப்பு, விற்பனை பணிகள் தீவிரம் | vinayagar Idols in many forms Production and sales work intensive in Coimbatore
கோவை: விநாயகர் சதுர்த்தி தினம் நெருங்குவதை தொடர்ந்து, கோவையில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்தி தினம் நெருங்குவதற்கு, சில மாதங்களுக்கு முன்னரே […]
மெட்ரோ ரயில் பணிகள்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை நாளை முதல் ஆக.27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர் […]
“பெரியாரின் படைப்புகளை அரசுடமை ஆக்காதது ஏன்?” – பாமக வழக்கறிஞர் கே.பாலு கேள்வி | Why not Periyar’s works nationalize? K. Balu
திருவண்ணாமலை: “சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் படைப்புகளை தமிழக அரசு ஏன் அரசுடமையாக்கவில்லை?” என்று பாமக வழக்கறிஞரும், சமூக நீதிப் பேரவையின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு கேள்வி எழுப்பி உள்ளார். கீழ்பென்னாத்தூர் […]
இங்கிலாந்துக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் […]
ரூ.86 கோடியில் கட்டப்பட்ட எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் மண் அரிப்பா? – பொதுப் பணித் துறை விளக்கம் | Erosion of soil in Ellis Chatram Dam Public Works Department Explanation
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்துக்கும், கப்பூர் கிராமத்துக்கும் இடையே தென்பெண்ணை ஆற்றில் 1949-1950-ல் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் உள்ள வலது புற பிரதான கால்வாய்களான எரளூர், ரெட்டி என […]
பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக உயர்வு!
நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 41 யாத்ரீகா்கள் உயிரிழந்தனா். நேபாளத்தில் தனாஹுன் மாவட்டத்தில் மாா்ஷியாங்டி ஆற்றையொட்டிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்துகள் 3 நேற்று(ஆக. 23) சென்று […]