மேட்டூர் அணை நீர்மட்டம் 92.62 அடியாக உயர்வு!

அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை இரவு 90.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 92.62 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன […]

காவல், தீயணைப்பு துறைகளின் சீர்மிகு செயல்பாட்டால் சட்டம் – ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதாக தமிழக அரசு பெருமிதம் | Tamil Nadu government is proud of maintaining law and order

சென்னை: தமிழக காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்புத் துறைகளின் சீர்மிகு செயல்பாடுகளால் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சட்டம் […]

இன்று உங்க ராசிக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 26-07-2024 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். […]

நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு | heavy rain chance in coimbatore, nilgris

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 26) நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் […]

மக்களிடம் பயண உணர்வு வலுவாக உள்ளது: கிளியர்டிரிப்

மும்பை: நாட்டில் பருவமழை பெய்தாலும், உள்நாட்டில் விருப்பத்துடன் பயணம் மேற்கொள்ளும் உணர்வு மக்களிடம் வலுவாக உள்ளது என்று கிளியர்டிரிப் நிறுவணம் தெரிவித்துள்ளது. இந்த பருவத்தின் மழைக்காலத்தில் பயண உணர்வு மக்களிடம் வலுவாக உள்ள வேளையில், […]

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு | funds alloted for tamil puthalvan scheme

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு […]

28 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு: சிபிசிஎல்

புது தில்லி, ஜூலை: கடந்த ஜூன் காலாண்டில் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை பொதுத் துறையைச் சோ்ந்த சிபிசிஎல் நிறுவனம் சுத்திகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் […]

2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் பணி வழங்கிட சீமான் வலியுறுத்தல் | Seeman urges to provide employment to all those who passed the TET in 2013

சென்னை: “தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்வதற்கான அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும்,” என்று நாம் தமிழர் கட்சியின் […]

காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் அணி

பாரிஸ்ஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறியது. பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் இந்திய ஆண்கள் வில்வித்தை அணி காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றது. 12 அணிகள் […]

பேச்சு தோல்வி: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி ஜூலை 30-ல் திருமங்கலத்தில் ‘பந்த்’ | Negotiations fail: Bandh in Thirumangalam on 30th demanding removal of toll Plaza

மதுரை: பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி வரும் 30-ம் தேதி திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ‘பந்த்’ போராட்டம் நடத்தப்போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. திருமங்கலம் […]

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக ரஷியா உள்ளது: உக்ரேனிய பெண்

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க்கைதிகளின் உடல்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெறப்படும் […]

390 நாட்களுக்கு பிறகு 90 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்! | After 390 Days the Water Level of Mettur Dam Reached 90 Feet

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் வரத்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 390 நாட்களுக்கு பிறகு மீண்டும் 90 அடியை எட்டியுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள […]