அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் | Appavu appears before special court in defamation suit filed by ADMK

சென்னை: அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (செப்.13) நேரில் ஆஜரானார். சென்னையில் […]

கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்கச் செய்வதா? நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்!

கோவையில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் விடியோ தற்போது அகில இந்திய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. கோவையில் ஜிஎஸ்டி பற்றி […]

‘அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்’ – செப்.24-ல் சென்னையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் | ADMK announces protest against DMK government for failing to protect women and girl children from sexual offences

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி மற்றும் இளம் […]

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரிக்கு நேற்று(செப். 13) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. […]

தீ விபத்தில் காயமடைந்த குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு | Kundrakudi temple elephant succumbs to fire injuries

காரைக்குடி: குன்றக்குடியில் சண்முகநாத பெருமான் கோயில் யானை தங்கியிருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த யானை உயிரிழந்தது. காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள சண்முகநாதப் பெருமான் கோயிலுக்கு கடந்த 1971-ம் ஆண்டு பக்தர் […]

சென்னையில் மின்தடை ஏன்? மின்வாரியம் விளக்கம்

சென்னை நகரில் வியாழக்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மணலி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பொங்கல் ரயில்: ஜன. 11-க்கான […]

தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக் கொடை ரூ.25 லட்சமாக உயர்வு | gratuity for TN govt employees has been increased to Rs 25 lakh

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக் கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களில் கடந்த 2003 ஏப்.1-ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் […]

யோகமான நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 13.09.2024 மேஷம்: இன்று கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. […]

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் வணிக வரி ரூ.6,091 கோடி கூடுதலாக வசூல்: ஜிஎஸ்டி வரவு 17% அதிகரித்துள்ளதாக அமைச்சர் தகவல் | 6,091 crore additional business tax collection in Tamil Nadu in last 5 months

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் வணிக வரி கூடுதலாக ரூ.6,091 கோடி ஈட்டப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி வசூலும் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிக வரி வளாக […]

இன்று தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 11-ஆவது சீசன், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்ஸ் – மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன. இந்த […]

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் | Temperature likely to increase for 3 days in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து, வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடந்த 11-ம் தேதி மதுரை மாநகரம், மதுரை […]

சோயாபீன் எண்ணெய் இறக்குமதி புதிய உச்சம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா 4,54,639 டன் சோயாபீன் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது, 2023 நவம்பரில் தொடங்கி 2024 அக்டோபரில் நிறைவடையும் நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஆண்டின் அதிகபட்ச சோயாபீன் எண்ணெய் இறக்குமதியாகும். […]